hiiii..frds todat day9 of my period i did foliculat study in day9 No dominant folicle...then imdha scan adomen(adi vairu mela) or through Vagina la
hiiii..frds todat day9 of my period i did foliculat study in day9 No dominant folicle...then imdha scan adomen(adi vairu mela) or through Vagina la
Femina!
நான் இந்தியால பாளிகுளார் study பண்ணும் போது வெஜினா வழியாதான் ஸ்கேன் பண்ணுனாங்க. பட் இங்க சவுதில அகைன் பாளிகுளார் study எடுக்க சொன்னாக. அது அப்டோமேன் மேலே எடுக்குறதா இருந்தது. பட் நான் ஸ்கேன் பன்னல.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
fero
enakum doctor first adobmen mela parthutu clear ah theriyala na i.e vagina test nu told.....size epdy differ ahum..day 9..then neenga enhda day la irundhu check pananinga
Femina!
சைஸ் ஒவ்வொரு நாளும் கூடும். 2 mm வரை தாண்டி வந்ததும் அது ரப்ஷர் ஆகணும். இல்லைனா may be pcod - க்கு இருக்க சான்ஸ் இருக்குனு சொல்லுவாங்க. நான் 9 - ல இருந்து 15 வரை போனேன். 15 ரப்ஷர் ஆகிவிட்டதா சொன்னாங்க. பட் 17, 18 ல கூட ரப்ஷர் ஆகலாம்னு நம்ம தோழிகள் போட்டிருந்தாங்க.
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***