அருளை வாழ்த்த வாங்க !!!

இன்று திருமண நாள் காணும் நமதன்பு தோழியும்,காமெடி குயினுமாகிய அருள் தம்பதியரை வாழ்த்துவோம் வாங்க தோழிகளே !!!

மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய திருமண நல் வாழ்த்துக்கள் அருள்.உங்கள் வாழ்வில் எல்லாவித மகிழ்ச்சியும் நிறைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அருள், நீங்களும் அண்ணாவும் இதே சந்தோஷமும், ஒற்றுமையும் குறையாமல் பல திருமண நாட்களை உங்கள் சந்ததியினரோடு, ஆரோக்கிய உடல்நலத்தோடு கொண்டாட என் விருப்ப கடவுள் பாபாவை வேண்டிக்கொள்கிறேன்..

என் மனம் நிறைந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அருள் :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Happy lovers day and happy wedding day wishes

Lastla ungaluku pidicha vaasagatha epdi serkerega?

நானும் புதுசு பா.எனக்கும் அது தெரியல?தோழீஸ் கொஞ்சம் சொல்லுங்கோ.எப்படி வாசகம் இறுதியில் சேர்க்கிரீங்க.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

.இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

tamila elluthi pen en sestamla cut or copy opsitionne illa ena panna/

ஹாப்பி வெட்டிங் ஆனிவெர்சரி அருள் அக்கா இன்று போல் என்றும் புன்னகையோடும், சுகமுடனும் வாழ வாழ்த்துக்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருள் நீங்களும் அண்ணாவும் நீடூழி காலம் நோய் நொடியின்றி வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் :)
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அருள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்