pcos

வணக்கம் தோழிகளே,
எனக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.. 8 வது மாததில் இருந்து குழந்தைக்காக முயற்சிதோம், பலன் இல்லை. மருத்துவரிடம் சென்ரு பார்த்த பொழுது pcos பிரச்சனை இருப்பத்தாக கூறினார். அதற்காக metformin 500 mg ஒரு மாதமும், இந்தமாதம் nacfil 600 mg, siphene 50 mg,உம் மாத விளக்கான 2 ஆம் நாளில் இருந்து சாப்பிட 5 மாத்திரைகளயும் குடுத்து தொடர்ந்து 10 நாட்கள் சேர்ந்து இருக்க சொன்னார். அதன்படியே கடைபிடித்தோம். ஆனால் 10 நாட்களுக்கு பிறகு மார்பு சளியும் இருமலும் என்னை வாட்டி எடுக்கிறது. இன்று ஒரு 50 முறயாவது தும்மி இருப்பேன்.இதனால் கரு கட்டலில் எதாவது பாதிப்பு ஏற்படுமா?

மேலும் சில பதிவுகள்