அளவில்லாத அரட்டை .......!!!!!

எல்லாரும் ஜாலியா புதுமையான விஷயங்கள் ஏதாது இருந்தா பேசலாம் வாங்க .......!!!!!!!

ஹை நான் தான் முதல அரட்டைக்கு வரேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

nalla karuthu

அட புது இழையா கனி நானும் வந்துட்டேன்
வித்யா காலை வணக்கம்

வாங்க முதல வந்ததுக்கு
ஸ்வர்னா அக்காவோட ஃபில்ட்டர் காபி ,
ரம்யா அக்காவோட ஸ்விஸ் ரோல் ,
வனி அக்காவோட ஆரஞ்சு கேக் ,
கவி அக்காவோட ராகி புட்டு ,
அருள் அக்காவோட பேபி கார்ன் சுண்டல்

எல்லாம் புடிங்க சீக்ரம் எவ்ளோ நேரம வெயிட் வச்சுட்டு நிக்குறது
எல்லாத்தயும் சாப்ட்டு தூங்க கூடாது சொல்லிப்புட்டேன் ஏனா கடையய் இப்பொ தான திறந்து இருகேன் இன்னைகு காலை லயே சிக்குனது நீங்க தான் அதனால வேர யாராது வர வரைக்கும் நீங்க போணி பண்ணீ தான் ஆகனும் புரிஞ்சுதோ

அக்கா சாப்ப்டு ஒவ்வொரு டிஷும் எப்டி இருந்துச்சுனு கமென்ட் சொல்லனும் ஒக்கேயா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தேவி அக்கா ரெண்டாவதா வந்ததால வித்து அக்கா சாப்டுர எல்லாதுலயும் 30% தேவி அக்காக்கு குடுக்கனும் சண்டை போட குடாது சரியா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நாங்க ப்ரண்ட்ஸ் சண்டலாம் போட மாட்டோம் கனி ஷேர் செய்து சாப்பிட்டுக்குறோம் கனி இல்ல வித்யா நாம சண்ட போட மாட்டோம்ல

அப்டியா அங்க ஏதோ உள் குத்து வெளி குத்துலாம் கேக்குது என்னவோப்பா சண்டை போடாலும் ஷேர் பண்ணி சாப்ட்டா சந்தோசம்தானுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு கோழிகளே, அனைவருக்கும் காலை வணக்கங்கள் :) எப்படி இருக்கீங்க? நடுவே ஒரு வாரம் போல வரல.. யார் யாரெல்லாம் இருக்கீங்க? கனி,தேவி,வித்யா இருக்கீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

காபி.ரோல்.புட்டு,சுண்டல் என்ன கனி 50 பர்சென்ட் சாப்பிடதே வயிறு புல் பா,இதுலே எங்கே சண்டை போடுறது?தேவி எங்க உங்கள கானோம்.பிசியா?

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

சண்டைலாம் இல்லயே எந்த குத்தும் இல்லயே கனி சமத்தா சாப்பிடுறோம்

வித்யா இருக்கேன் இங்க தான் நம்மளுக்கு தான் ஸ்நாக்ஸ் கொடுத்தாங்க கனி சண்டை போடாம சாப்பிட சொல்லி மேல உள்ள என் பதிவுலாம் படிக்கலையா

கல்பனா வாங்க ஒரு வாரம் லீவு எடுத்துட்டு இப்ப தான் வரீங்களா

மேலும் சில பதிவுகள்