அளவில்லாத அரட்டை .......!!!!!

எல்லாரும் ஜாலியா புதுமையான விஷயங்கள் ஏதாது இருந்தா பேசலாம் வாங்க .......!!!!!!!

அடடா... தேவி ;)

உமா... கொஞ்சம் கவனிக்கலன்னா எதை எதுக்குள்ள போடுறாங்கன்னு அப்பறம் நான் எல்லாத்தையும் எடுக்கும் போது தேட வேண்டியதாகிடும். கூடவே இப்ப கண்ணாடி பாத்திரங்கள் பண்றதால கவனமா பார்க்க வேண்டி இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் உமா அக்கா, வனி அக்கா, தேவி அக்கா வித்து அக்கா அண்ட் மத்த எல்லாருக்கும் இனிய மதிய வணக்கம் அனைவரும் நலமா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எப்படி இருக்கீங்க? இருங்க புது இழை போடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நான் சும்மா ஜாலியா தான் சொன்னே கோவிக்கலைல.
கனி உன்ன தான் காணுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன் மதிய வணக்கம்

அடடா... கோவமெல்லாம் இல்லைங்க... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா நான் நலம் நன்றி விசாரிபுக்கு ஹ்ம்ம் அபோ இன்னும் கொஞ்ச நாள் ல பாங்களூர் கலை கட்ட போகுதோ அக்கா ஹ்ம்ம் ஸ்டார்ட் பன்னுங்க அக்கா வெயிடிங்

தேவி அக்கா கொஞ்சம் வேலை அதிகம் அதனால தான் வர முடில அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் நான் அருசுவைகு புதுசு என்னயும் உங்க மன்றதுல சேர்த்து கொள்ள முடியுமா

Hai Suguna

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

hai poorni

hi nan intha arusuvaikku puthusu en kuda pesunga.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

மேலும் சில பதிவுகள்