அளவில்லாத அரட்டை .......!!!!!

எல்லாரும் ஜாலியா புதுமையான விஷயங்கள் ஏதாது இருந்தா பேசலாம் வாங்க .......!!!!!!!

ஹாய் அருள் அக்கா நலமா நீங்க காங்கோ ஜூஸ் கொட்டேஷன் வாங்குங்க நா டிஸ்ட்ரிபியூட் பன்னுரேன் ஒகேயா அக்கா டீலா நோ டீலா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கல்பூ காங்கோ ஜூசுக்கு படா கிராக்கியா இருக்குது பா.. ரெசிப்பியை ரகசியமா மெய்ன்டெய்ன் பண்ணுங்கோ... பிசினஸ் பண்ணி தமிழ்நாட்டையே வாங்கிடலாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, இங்கே தான் சுத்திட்டு இருக்கேன் பா..யாரும் மாட்டலயேன்னு பார்த்தேன். கரெக்ட்டா சிக்கிட்டீங்க நீங்க எல்லாரும்..

அருள், காங்கோ ஜூசுக்கு எத்தன் ப்ராஞ்சீஸ் கிடைச்சிருக்கீங்க. விடுவேனா? இதோ அனுப்பி வைக்கறேன் பீப்பா பீப்பாவா ஜூஸும், மெயில்ல கொட்டேஷனும் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா அக்கா மனக்காப்பிக்கு நீஙக் குடுத்த எக்ஸ்ப்ளனேஷன் படிச்சு சிரிப்புதான் வருது எப்படி இப்டிலாம் யோசிகிறீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நிஜமாவே தூக்கம் வரல பா.கனி கொடுத்ததை சாப்பிட்டு தூக்கம் வருதுனு சொன்னேன்..அப்புரம் என்ன கூப்பிட மாட்டீங்களா?உங்க வீட்டுக்கு?பாண்டி வந்தால் தோழீஸ் அனைவரும் எங்க வீட்டுக்கு வரலாம்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

////அது என்னது மன காபி // மனப்பால்னு சொல்லி சொல்லி பால் புளிச்சு தயிராகி தயிர் புளிச்சு கள்ளாகி.. கள்ளு புளிச்சு மண்ணாய்டுச்சு.. அதான் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு பாலை காப்பியாக்கிட்டேன் ;)//

கல்பூ கான்கோ ஜூசில் சேர்க்க இன்னொரு இன்கிரிடியன்டும் கிடைச்சுடுச்சு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி,அருள்,கனி.. காங்கோ ஜூஸ் இத்தன பேமஸ் ஆகும்னு நினைச்சே பார்க்கல. நெம்ப பெருமையாவும், சந்தோசமாவும் இருக்கு.. 3 பேருமே பார்ட்னரா சேர்ந்துடுங்க.. நாட்டை எங்கோ கொண்டு போய்டலாம்.. ஏற்கனவே ஒருத்தவங்க பார்ட்னரா இருந்தாங்க. இப்ப அவங்க வேற பிசினசுக்கு போய்ட்டதால இங்கே வர முடியல.. நல்ல நாள் பார்த்து பார்ட்னர்ஷிப்ல கை நாட்டு வச்சுடுங்கோ..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அருள் வாங்க திருமணநாள் கொண்டாட்டம் முடிந்தது எப்படி போச்சு. என்ன ஸ்பெஷல்

கவிசிவா வாங்க ஏன் இத்தனை நாள் லீவு எடுத்துட்டீங்க நலமா?

கனி வா வா நேர்ல கூட வரமால் கனி

கல்பனா சூப்பர்ங்க உங்க மன பால் ச்சச்ச மனகாபி நானும் பாலோ பண்ணிக்கிறேன்

தேவி, நான் அப்பப்போ அப்படித்தான் காணாம போயிடுவேன். நம்ப கல்பூ வனி, அருள் எல்லாரும்தான் தேடிப்பிடிச்சு கொண்டு வருவாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்