அளவில்லாத அரட்டை .......!!!!!

எல்லாரும் ஜாலியா புதுமையான விஷயங்கள் ஏதாது இருந்தா பேசலாம் வாங்க .......!!!!!!!

வித்து அக்கா இருங்க நாமாலாம் அந்த ரெசிபிய ரெடி பண்ணமுடியாது ரெசிபியோட தலைவிக்கு தான் தெரியும் என்னலாம் இன்கிரிடியன்ட் எவ்ளோ அளவு சேர்க்கனும் எவ்ளோ சேர்ர்த்த ரிசல்ட் ஹெவியா இருகும் நுலாம் சோ நாமா கல்பனா அக்காகீட பொது மீடிங் இருகாம்ல அங்க போய் தனியா அழச்சு கேட்டுக்கலாம்

கல்பனா அக்கா நான் இப்டிலாம் பேச கத்துகீடது உங்கள மாறி பேசுனவங்க பதிவுலாம் பார்த்து தான் இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்பபபபபப ஜாஸ்திதிதிதிதி அக்கா எவ்ளோ பெரிய ஜூஸ் கம்பெனியோட ரெசிபி தைஅவி இவ்ளோ தன்னடக்கமா பேசுரது ரொம்ப ப்ரமிப்பா இருக்கு அக்கா :-):-):-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கடமை அழைக்குது தோழீஸ். வேலைகளை முடிச்சுட்டு மாலை நேரம் வரேன். அது வரைக்கும் பை பை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முல்தானி பற்றி சொல்லிட்டேன்.படிச்சு பாருங்க.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

கல்பனா அய்யோ அந்த அளாவுக்கு என்னங்க சேர்க்கறீங்க அதுல நான் வரல இந்த விளையாட்டுக்கு

கல்பனா அக்கா : ஹப்பா இபோதான் உசுரு வந்தா மாறி இருகு எங்க நீங்க ஜூஸோட விறபனைய அதிகரிக்க எங்களலாம் டெஸ்ட்க்கு யூஸ் பன்னிடுவீங்களோனு நினச்சு பயந்தே போய்ட்டேன் அக்கா தப்பிச்ச்சோம்டா சாமி

கவி அக்கா நிஜம் என்னனா அம்மா தான் உங்களுகு தான்க்ஸ் சொல்ல சொன்னாங்க ஏனாகசப்பே சாப்டாதவல சாப்ட வச்சதுக்கு அக்கா சோ தான்க் யூ அகைன் போய்ட்டு வேளைலாம் முடிச்சுட்டு வாங்க அக்கா

வனி அக்கா சீக்ரமா சமச்சுட்டு வாங்க ஆல் வெயிட்டிங் பார் மீட்டிங்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

படிச்சுட்டேன். நன்றி வித்யா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஓ அவ்ளோ பெரிய சிக்ரெட் விஷயமா அந்த ஜுஸ்.கனி எப்படியும் அவங்கள சொல்ல வெச்சிரலாம்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

இனிய மாலை வணக்கம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அறுசுவைக்கும்,சமையலுக்கும் நான் புதியவள்.
சிக்கன்பிரியாணி எப்படி செய்தாலும் சரியா வரல சாதம் உடைந்துவிடுகிறது.என்ன செய்வது.

மஞ்சு

ஹாய் மஞ்சு உங்கல் பிரியாணி பற்றிய சந்தேகத்த்றிக்கு இந்த லிங்க் போய் பாருங்க

http://www.arusuvai.com/tamil/node/23209

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்