அளவில்லாத அரட்டை .......!!!!!

எல்லாரும் ஜாலியா புதுமையான விஷயங்கள் ஏதாது இருந்தா பேசலாம் வாங்க .......!!!!!!!

கனி
நன்றி அப்படியே ட்ரை பண்றேன்

இதுகு ஏன் நன்றிலாம் ட்ரை பண்ணிட்டு நல்லா வந்தா அத ஷேர் பன்னிகுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி
இன்னும் சில சந்தேகங்கள் கேட்கலாமா?

கேளுங்க தெரிஞ்சா சொல்லுரேன் இல்லனா நம்ம அறுசுவையோட லின்க் அனுப்புரேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி மாலை வணக்கம் சாப்பிடியா என்ன சாப்பாடு.
மஞ்சு வாங்க அறுசுவைக்கு வரவேற்கிறேன்

தேவி அக்கா மாலை வணக்கம் இன்னைக்கு ப்ரெய்ட் ரைஸ் அக்கா அங்க என்ன ஸ்பெஷல்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இங்க ஸ்பெஷல்லாம் இல்ல கனி கீரை கூட்டு, மசியல், ரசம், அப்பளம், வடக துவையல் அவ்வளவு தான்

காலை டிபன் இட்லி,பொங்கல்,போல இல்லாமல் வேறு என்ன செய்யலாம்.இட்லி,பொங்கல் இவையெல்லாம் போர் அடிக்குது வேற எதாவது புதுசா ட்ரை பன்னுன்னு வீட்டுக்காரர் சொல்றார் ஆனா எனக்கு சமையல இப்பதான் கத்துக்கிறேன். எனக்கு எதாவது டிப்ஸ்
சொல்லுங்க. ப்ளீஸ்.

ஹாய் எல்லாருக்கும் டாட்டா எல்லாரயும் திங்கள் மீட் பன்ட்ரேன் டேக் கேர் ஆல்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் மஞ்சு அக்கா மேல நம்ம அறுசுவை லயே கூக்ளி டாக் ல டிபன் நு டைப் பன்னுங்க அக்கா

தேவி அக்கா இதன அயிட்டம் பன்னிட்டு ஒன்னும் இல்லயா ஒக்கே அக்கா டாட்டா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்