தோழிகளே எனக்கு உதவுங்கள்....

எனக்கு திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆகிரது நான் இன்னும் pregnant ஆகவில்லை..எனக்கு periods regular தான். ஆனால், எனக்கு வெள்ளை போகிரது..இதனால் எதவாது பதிப்பு இருக்குமா என்று எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது..
<!--break-->

இந்த லிங்க் ல் போய் பாருங்கள்

http://www.arusuvai.com/tamil/node/20867

rompa thanks vani..enakku malai vembu patri sollungal...periods mudinchu malai vembu kudikkalama....

கவலைய தூக்கிப் போடுங்க. நமக்கு கிடைக்கனும்னு இருக்கிறதை யாராலும் தடுக்க முடியாது. Be happy in all situation
இந்த லிங்கில் பாருங்க
http://arusuvai.com/tamil/node/19398

ENAKKU ORU DOUBT MATTUM CLEAR PANNUNGA..PERIODS MUDINTHU KUDIKKALAMANU MATTU SOLLUNGAL PA PLZ....

மேலும் சில பதிவுகள்