enakku ean yarum pathil solla mattenkireenka ? pls help me

neer kaduppu mathiri, stomach nalla pain aka irukuthu. reason enna. pregnant aka appadi irukuma? en friends ellam neerkaduppu vantha conceivenu solranka.. pls answer me

இதுக்கு கர்ப்பத்துக்கும் என்ன சம்பந்தம்?? எனக்கு தெரிஞ்சு ஒன்னும் இல்லை. நல்லா தண்ணி குடிங்க, சரியாகிடும். கொஞ்சம் வெது வெதுப்பான நீரா குடிச்சுட்டே இருங்க அடிக்கடி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீர் கடுப்புக்கும்,கர்பத்திர்க்கும் எந்த சம்பந்தம் இல்ல பா,சூடு ஆகிட்டா இப்படி தான் வயிறு வலிக்கும்.வெந்தயம் போட்டு மோர் குடிங்க.இளநீர் குடிங்க.சரியாகிடும்.எனக்கு தெரிந்ததை சொன்னேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

thanks vidhaya akkaa & thanks vanitha akka

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

ethukkum feel pannathinga.....dr kitta check pannunga pa

enaku 55 days late period but negative upt result....still i lll not get my period.please help anyone.

மேலும் சில பதிவுகள்