மனரீதியா பிரச்சனை தீர்வு சொல்லுங்க

நான் புதிய தோழி . . . என்னையும் சேர்த்துகோங்க plz. . .

ஹாய் ஸ்வேதா ! என்னப்பா டாபிக்கை சரவெடியா குடுத்துட்டு உள்ள வந்து பாத்தா புஷ்வானம் மாதிரி புஷ்ஷுனு இருக்கு.
ஏதாவது டவுட்டு, பிரச்சனைனா இப்படி த்ரெட் ஓபன் பண்ணி கேளுங்க. மத்த படி அரட்டை இலைக்கு போனா friends -ஓட பேசலாம்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

உடனே எப்படி சொல்றறு தெரில அதன்.நீங்க தான் என் முதல் தோழி. . .

நான் 6 வருஷமா லவ் பன்னேன் . . . ரொம்ப அன்பா தான் இருந்தோம். . 2 மாதம் முன்னால அவங்க இன்னொரு பொன்னு கூட பழகற்து தெரிய வந்துச்சு. அத கேட்டதுல இருந்து வாழ்கையே போன மாதிரி இருக்கு, ஆனா அவன பிரிய முடில.

ETHUKKU FEEL PANNATHINGA...SILA ANKAL APPADITHAN ERUKANGA..NAMMALA VITTU ONNU PONA ATHA VITA BEST AH NAMAKKU KIDAIKKUM..ETHU ENNODA ANUPAVAM...ATHAVATHU AFTER MARRIAGE SOLREN...NANUM 7 YRS LOVE PANNUNEN AVAN ENNA EMATHITTAN..KONJA NAL AH SARI AYIDUM..VETLA PARKIRA PAIYANA KALYANAM PANNIKUNGA ELLAM SARIYAYIDUM...EN VALKAI PARKKUM POTHU NAN LOVE PANNUNUVENA MARRAIAGE PANNIRUNTHA KUDA EPPADI ERUNTHURUKKATHU THONUTHU..NENGA ETHA ORU ACCIDENT AH NINAICHU THUKKI POTTUTTU NAMMA ARUSUVAILA TIME SPEN PANNUNGA ELLAM SARIYAYUDUM PA...BY SUMI

ila pa, yenga relation elarukum theriyum yenga luv matter and avan yenna verukala, na 2yr ah vitla iruken . avan athanala than ponen solran aana yentha thappum panla solran. . .

open ah solren , yen doubt clear panunga pa plz. . . avanum antha ponnum room'la stay panirukanga bt na kis panen vera 1num panla solran. . . oru aan ipdi control ah iruka mudiyuma

அய்யஹோ என்னங்க இது இன்றைய காதலுக்கு எடுத்துகாட்டு இது தானோ.காலம் போற போக்கை பார்த்தால் பயமா இல்ல இருக்கு

ungalukku oru time doubt vanthutta unga life fulla erukkum..so avana nenga avoid pannitta nallathunu ninaikeren athuku mele unga viruppam...by sumi

ama thalika eppadithan niraiya peru erukkanga

hm. . .

மேலும் சில பதிவுகள்