மனரீதியா பிரச்சனை தீர்வு சொல்லுங்க

நான் புதிய தோழி . . . என்னையும் சேர்த்துகோங்க plz. . .

avan rmba moosamanavan ila, yenna chi'nu oru vaartha sola matta, yen frnds elarum avan charactr supr soluvanga, antha 1mnth than avan apdi agitan. . .

kalyanathukku munbe avanai patri therindhu kondatharku santhosha padunga. idhuvum kadandhu pogum. ungal gavanathai matra vishayangalil seluthunga. ungalaukkaga oru job thedikonga. mana uruthiyodu thairiyamaga irungal. nalla life amaiya vaazhthukkal. therindhe chetril iranga vendam. all the best.

yepame avan panna thurogam than manasula iruku pa. . . nit'la kuda relax ah thunga mudila, mind divert pana yethachum idea solunga pa. . .

nxt month ponnu ketu varen solran, inime unna kasta padutha maten solran. . . antha ponna than vanthu pesuchu athan pesi pazhaginen mannichidu solran pa. . .

idhellaam unga weekness. adhu avanukku thaan ssadhagamaga irukkum. marupadiyum neenga avanai thedi ponaal nalla irukkuma. appadiye avanai ethukittalum ella vithathulayum neenga adimaya irukka vendi irukkum. andha madhiri life ungalukku venduma. kadavul nambikkai irukka ungalukku; nitchayama andha pennum avanai vittu vilagiduva. avan ninaivu varumbothu kadavulai ninainga. ellam konja naalaiku thaan. feel panni enna aga poguthu. ungal kudumbathai ninainga. get soon well.

na intha mater therinjathum vendam soliten , udane puuchi marunthu saptutan,1wk hsptl'la than irunthan, marabadiyum venda sonna na iruka maten d solran. . . and antha ponnu kuda ipo pesarathu ila athu time pas'ku pazhaganathu avalo than. . .

very sorry swetha. god only save you.

ha ha ha ha ha k k. . . marubadiyum kasta paduthuvanu bayam ila, nadantha vishayatha maraka mudila athan kastama iruku. . . k papom. . . amma than bayangarama swami kumbiduvanga , naan kumbida maaten. . .

என்ன ஸ்வேத்தா இது , தப்பா நடந்தது தெரிஞ்சும் அவர் இப்படி மருந்து சாப்பிட்டது உண்மை , உங்க மேல உள்ள பாசத்துனாலன்னு நினைக்கிரியலா? மறுபடியும் கஷ்ட்ட படுத்துவான்னு பயம் இல்லையாக்கும் . விளங்கும்... குழிக்குள்ள ஒரு தடவை உளுவுரதோட புத்தி வந்துரனும். இல்ல நான் மறுபடியும் விழத்தான் செய்வேன், என்ன நடக்குதுன்னு பாப்போம்னா என்ன செய்ய முடியும்? இனி இறைவன் விட்ட வழி பா.

திட்டுறேன்னு தப்பா நினைக்கதிய. உங்க வாழ்க்கையே நீங்கதான் பாத்து நல்ல முடிவு எடுத்து நகர்த்தணும்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

hai friends ithu unka life pa careful la iruka pa nalla think panuka pa nalla mudiva etuka pa be careful pa

ALL THE BEST

மேலும் சில பதிவுகள்