மனரீதியா பிரச்சனை தீர்வு சொல்லுங்க

நான் புதிய தோழி . . . என்னையும் சேர்த்துகோங்க plz. . .

aama fero naan therinje than sammatham sonen, 6 yrs ah luv panitu vera oruthara mrge panikarthu yennala nenachi kuda paaka mudila athan and innoruthara mrge panikana yenaku saagara vara kutra unarchi irukum . . . kastatha kuda na thangipen bt na yaarukum thurogam pana vendam nenaikren. . .

ipa nanum unga nelamaila tha iruka.. valratha sagarathanu theriyathanu....unga manasu kastatha ennala purunchuka mudiuthu...bcz nanum unga nelamaila irukarathala..

Nalam Virumbi....

ஸ்வேதா நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம். அவர் உங்களுக்கு செஞ்சது துரோகம்னா, நீங்க செய்ய போறது துரோகம் ஆகாது. நீங்க இப்ப எடுக்க போகுற முடிவு மிகபெரியது என்பதை மனசில் வைத்து கொள்ளுங்க. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்னு சொல்லுவாங்க. அவரை கட்டுறதுக்கு முன்னாடி ஒன்னுக்கு ஆயிரம் தடவை யோசிங்க. பட் கட்டுனதுக்கு அப்புறம் தப்பு பண்ணிட்டமோன்னு ஒரு சின்ன எண்ணம் வந்தா போதும், உங்க லைப் எங்க போகும்னு சொல்லவே முடியாது. உங்களுக்கு அம்மா அப்பா இருக்கங்கள்ள? அவங்க என்ன சொல்லுறாங்க. பாத்து முடிவு எடுமா. இது உன் லைப் என்பதை மறந்து விடாதேமா.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

அன்பு தோழி ஸ்வேதா,
உங்க நிலைமையில தான் நிறைய பொண்ணுங்க இருக்காங்க,உங்க காதலன் தப்பு பண்ணினார்னு உங்களுக்கு உறுதியாக தெரியாது,தப்பு பண்ணலைனும் உங்களுக்கு உறுதியா தெரியாது.

அவரு உண்மையிலையே தப்பு பண்ணி இருந்தார்னா,தோழிகள் மேல சொன்ன மாதிரி,உங்க மனசை மாத்திக்க முயற்சி பண்ணனும்,அதுக்கு மன தைரியம் ரொம்ப வேணும்,அதுக்கான முயற்சிகள்ல உடனே இறங்கணும்,

ஒருவேளை, அந்த பொண்ணு கெட்ட பொண்ணா இருந்து தூண்டில் போட்டு,அதில் உங்க காதலன் மாட்டி இருந்தால்,உண்மையிலேயே அவர் பாவம்,1 நல்ல அன்பை நீங்க இழந்துடுவீங்க?

நிறைய கெட்ட பொண்ணுங்களும் இருக்காங்க நாட்டில,1 வேளை அந்த பொண்ணு பொய் சொல்லி உங்க காதலனை கூட்டிடு போயி ஆபாசமா நடந்து இருந்து,உங்க காதலன் கொஞ்சம் சலனபட்டு கூட பிறகு தப்புன்னு ஒதுங்கி இருந்தால்,உண்மையிலயே உங்க மேல உண்மையா காதல் வச்சிருக்குற உங்க காதலனை இழந்துடுவீங்க?இப்படின்னு பல குழப்பங்கள் உங்களுக்கு இருக்கு

இல்லைன்னா உண்மையிலயே உங்க காதலன் உங்களுக்கு துரோகம் பண்ணி இருந்தால்,உங்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிகொண்டு,கல்யாணத்துக்கு பிறகும் அவங்க உறவை தொடர்வாங்க,இந்த நிலைமை உங்களுக்கு ரொம்ப ஆபத்தானது.

தவறான சலனத்தால் தப்பு பண்ணி இருந்தால்,கல்யாணத்திற்கு பிறகு நீங்க கண்டிப்பா அவர திருத்த முடியும்,அவரும்,நம்ம தப்பு பண்ணீட்டோம்னு தெரிஞ்சும் நம்மளை ஏத்துகிட்டா,அப்படின்னு உங்க மேல உண்மையான அன்பு காட்டுவாரு

அதனால நீங்க முதல்ல 1 நல்ல டிடக்டிவ் ஏஜன்ஸி(detective Agency) மூலமா,அவங்க 2 பேரையும்,அந்த பொண்ணோட கேரக்டர் பத்தியும் விசாரிக்க சொல்லுங்கள்,காதலனை பற்றி விசாரிக்க சொல்றது தப்புன்னு நினைக்காதீங்க,இது உங்க வாழ்க்கை பிரச்சனை,நல்லவர்னு தெரிஞ்சா அவர் கூட நீங்க வாழலாம்,நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணினதுக்கு அப்பறம் நல்லவர்னு தெரிஞ்சா உங்கலால நிம்மதியா இன்னொருத்தர் கூட வாழ முடியாது,கெட்டவர்னு தெரிஞ்சா உங்க மனசுல எந்த குற்ற உணர்வும் இன்றி எதிர் காலத்தில வாழலாம்

முடிவு உங்க கையில

ரொம்ப நன்றி. . . என் மனசுல இருக்கற எல்லாத்தையும் சொல்லிட்டிங்க, அந்த பெண் ஒரு மாதிரி தான். அந்த பெண் தான் அவன கூட்டினு போச்சு சொன்னா. . . நான் என்ன நினைக்கிறேனா அந்த பெண்னே கூப்டாலும் unmaya love panravan polama, avan panathuku ipo rmba asinga pattu nikaran. . . avan matum antha ponnu kuda thappana uravu vachikala sonathu unmaina na avana santhoshama yethupen, ipo athan yen manasula kuzhapama iruku. . .

avan solran naan thappana uravu vachikala aana mathathelam panom solran. . .avan solrathu nambara mathiri iruka ningale solunga, venuna na test pani proof panren solran. . .

டியர் ஸ்வேதா,
உங்க காதலன் சொல்றதை கேட்டா எனக்கே எரிச்சலாக வருகிறது,நீங்க இந்த மாதிரி 1 பைய்யன் கூட தங்கிட்டு ஒன்னுமே நடக்கலைன்னு சொன்னா அவர் நம்புவாரா?யோசிச்சு முடிவு பண்ணுங்க

na ungaluku ena solrena eppa iruka pasangaluku love pana oru ponu pathamatingthu. oru appaviyana ponnu kidacha avakita nadikirathu antha pakkam vera pona love panrathu antha appavi ponnuku visayam therinjuta odane friend,sister nu samalikriathu. ungaluku oru nalla life iruku so antha payana nambi atha kedthukatheenga please. pasangaluku ponunga mela erakkame kidayathu sister avangala porutha vara nama santhosathuku use panra porul.

Swetha, what you think about yourself? You told 6 years love. In that period he didn't meet any girl. Now only that means this 1 month only this was happened.
First you tell you love deeply or not?
If you love deeply, then you first find the truth.
He told to ask your parents for marriage. the wrong boy didn't tell like this.
Why he beg you? is there no girl except you? or you are more rich than him?
First find the truth after that take one and final decision. If you get wrong decision your life will spoil?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

sorry ma.unna epdikoopduradhunu theriala.ne nijamave mad aa?kovappadadha..oru aambala oru ponnoda..nerukkama irundhu verum kis mattumdhan pannenu solranna adha neeyum namburena unna mad nu solradha thavira vera epdi solradhu?andha madhiri time la apdi controla irukkuradhu kastamdhan.unmayai arindhavan iraivan oruvane.1 month veetla irundhadhala..innoruthiya thedi ponavan...suppose after marriage for an example..ne pregnent aagi amma veettukku porenu vai..appo vera oruthi nerungi vandha kattuppadamaattannu enna nichayam?kaadhal veru kaamam verunu solranga.correctdhan..at the same time..kaadhalukkum kaamathukkum ulla idaiveli romba kuraivu.kaadhal adhigama irukkuravangakittadhan kaama unarchi velippadum.sandharppangal kooda silarai kettavaraakkalam.yosithu mudivedu..iraivan unakku nalvazhi kaattattum...needhan mukkiyam ena ninaithaal aval nerungum podhu podi nayenu vilagiyirundhanna avan uththaman.nalla enjoy pannittu adha unkittaye vandhu solranna...raskal....indha maadhiri aangal kitta irundhu pengale..ushara irunga...

மேலும் சில பதிவுகள்