நான் அமெரிக்காவில் இருக்கிரென். எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது . எப்படி நன்றாக பேசுவது? தமிழ் மக்களிடம் தவிர்த்து யாரிடமும் பேச தெரியவில்லை. யாரவது பார்த்து க்ஹை சொன்னால் மனம் படபடக்கும். எதாவது கேட்டால் எப்படி பதில் சொல்லுவது என்று. தமிழ் மக்களே ஒரு மாதிரி நினைக்கிறங்க. இங்கு நடத்தும் ஆங்கிலம் வகுப்புக்கு போனால் பலன் கிடைக்குமா? யாரவது பதிலும் ஆறுதலும் தரமுடிமா? பிலிஸ் தாழ்வு எண்ணம்தான் வருகிறது
நீங்க எங்க இருக்குரீங்க பா? நானும் அமெரிகா தான். நீங்க பயபடாம பேச ஆரம்பிங்க பா.யாரும் இங்க தப்பா நினைக்க மாட்டார்கள். தப்பு தப்பா பேசி பழகிகோங்க. இங்கு உள்ளவர்கள் நிரைய பேர் தப்பு தப்பா தான் பேசுவாங்க பா. இன்னும் நெரிய அப்ரம் வன்து சொல்ரென் பா.
"Mountain Margo"
"Mountain Margo"
HAI.....
HILL NEEM....
ஆங்கிலம் தெரியவில்லை
நான் அமெரிக்காவில் இருக்கிரென். எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது . எப்படி நன்றாக பேசுவது? தமிழ் மக்களிடம் தவிர்த்து யாரிடமும் பேச தெரியவில்லை. யாரவது பார்த்து க்ஹை சொன்னால் மனம் படபடக்கும். எதாவது கேட்டால் எப்படி பதில் சொல்லுவது என்று. தமிழ் மக்களே ஒரு மாதிரி நினைக்கிறங்க. இங்கு நடத்தும் ஆங்கிலம் வகுப்புக்கு போனால் பலன் கிடைக்குமா? யாரவது பதிலும் ஆறுதலும் தரமுடிமா? பிலிஸ் தாழ்வு எண்ணம்தான் வருகிறது
நீங்க எங்க இருக்குரீங்க பா?
நீங்க எங்க இருக்குரீங்க பா? நானும் அமெரிகா தான். நீங்க பயபடாம பேச ஆரம்பிங்க பா.யாரும் இங்க தப்பா நினைக்க மாட்டார்கள். தப்பு தப்பா பேசி பழகிகோங்க. இங்கு உள்ளவர்கள் நிரைய பேர் தப்பு தப்பா தான் பேசுவாங்க பா. இன்னும் நெரிய அப்ரம் வன்து சொல்ரென் பா.
hello
fibriod patrium IUI patrium teyliva sollunga plz
டிப்ஸ் இருந்தால்
jcjessy மிகவும் நன்றிபா. நான் பாஸ்டனில் இருக்கிரென். தாமதத்திற்கு மன்னிக்கவும். இன்னும் டிப்ஸ் இருந்தால் சொல்லவும்.