all my frds

hai my frds,enaku dec 31st period achu.januvary month fulla period agama irunthu feb 7 period aiduchu.ethunala enaku period thalli pochunu theriyala.mrg agi enaku 5mnth aguthu.intha month than enaku ipdi period thalli pochu.pathil therintha frds enaku rply pannunga frd plzzzzzzzzzzzz.hlp to me pa.i waiting for your rply.enaku rply panuvingandra nambikaila iruken frds,plz rply me

எனக்கும் இப்படித்தான் ஆனது. திருமணத்துக்கு முன்னாடி 28 நாள் சுழற்சி பிறகு நாள் தள்ளி போய் ஆவேன். பிறகு டாக்டர் கிட்ட போனபோதுதான் தெரிந்தது ஹொர்மொனல் ப்ரோப்ளம் நாள pcos ப்ரொப்ளம் வந்தது. நீங்களும் மருத்துவரை பார்பதுதான் சரி.

பலருக்கும் திருமணத்துக்கு பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் காரணமா இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு மாதம் ஸ்கிப் ஆனதை வைத்து அப்படி சொல்ல முடியாது... ஏன்னா சரியான தூக்கமின்மை, ஆரோக்கியமான உணவு இன்மை, டென்ஷன், ஸ்ட்ரெஸ்.... இப்படி நிறைய காரணத்தால் தள்ளி போயிருக்கலாம். ஒரு மாதம் நல்லா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்து பாருங்க... அப்பவும் இப்படி தேதி ஒழுங்கா வரலன்னா மருத்துவரை அனுகி, வேறு பிரெச்சனை இருக்கா என பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u vanitha and suma sister

மேலும் சில பதிவுகள்