எனக்கு குழந்தை கிடைக்குமா?

my name poorani i am coimbatore எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் 3 மாதங்கல் ஆகிறது. எனக்கு குழந்தை இன்னும் உருவாக வில்லை. நாங்கல் மருத்துவரிடம் சென்ற போது என் கணவருக்கு sperm count 0வாக இருக்கிறது. இதை சரி செய்ய முடியுமா? எனக்கு குழந்தை வரம் கிடைக்குமா?எனக்கு உதவுங்கள் தோழிகளெ இப்பொழுது அவர் சித்த மருத்துவம் சப்பிடுகிறர் ஆனால் அதில் எந்த மாற்றங்களூம் தெரியவில்லை. இங்கு ஆண்களூக்கு spealiest doctors இருந்தால் உதவுங்கள் தோழிகளே

pray for ur god da....dont worry sperm count 0 apdyna konjam report detail ah anupunga..i.e motility

seman analysis
volume:2.5
ph:8.0Alkaline
colour:opaque grey
liquefaction:-
viscosity:normal
Tructose test:-
viability:-
Sperm count:Nill(Azoospermia
leucocytes:10-12
Epithelial cells:4-6
Agglutinatipon of sperms:not present
crystals:not present
இந்த ரிப்பொர்டு பார்த்து சொல்லுங்க imporvement ஆகும ஆகதானு? pls help me

anbu sagothari kullantai varam vendum endral nigaludal rethiyaga matrum mana rethiyagavum thayar aga vendum. moonraga vathu dotor

அன்புத் தோழி
மனவேதனையை தவிர்த்து இதற்க்கான மாற்று வழியை சிந்தியுங்கள்.. sperm count கம்மி அதிகம் முக்கியமில்லை . கம்மியாக இருந்தாலும் healthy ah இருந்தா போதும் . அதற்க்கான உணவுமுறைகளில் மாற்றம் பழக்க பழக்க வழக்கங்களில் மாற்றம் போன்றவற்றினை உங்கள் கணவரிடம் கொண்டுவரப் பாருங்கள். மன அழுத்தமே இதற்க்கு முதல் எதிரி . உங்கள் கணவரிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருங்கள் .. கடவுளை வேண்டுங்கள் நல்லதே நடக்கும்.

varutha padavendam,nalla sathana unavu moolam ethai sari saiyamudiyum. badam,pistha,cashunut,intha mundraum sama alavu yaduthu nilali ularthi podisaithu kalai ,eravu paali kalanthu ungal kanavarukku kodungal nalla improment erukkum(sprem count incres aagum). maylum neengal nonveg unbavaraga erunthal ungal kanavarukku matton niraiya sapida kodungal,thinamum eravu 4 athipalam sapida sollungal,nalla reselt kidaikum,eraivanidam kaiyanthungal avar kandipaga varam kodupaar.

பாதம் அவர் தினமும் 2 ,3 சப்பிடுகிறார், அப்ரம் அவர் முருங்கை பூ அரைத்து பாலில் கலந்து பகல் இரவு இரண்டு நேரமும் 2மாதமாக சப்பிடுகிரார். இதன் முலம் speram count increase ஆகுமா?
இன்னும் வெர எந்த healthy food சப்பிடலாம். pls replay

sparm count nillஆக இருக்கிறது. இதை Increase பண்ணமுடியுமா?

neengkal medication yethuvum try pannavellai yaa frnd..himaya product medicine try panukalen..medicine name speman and Gokshura..

சித்த மருத்துவம் சப்பிடும் போது himaya poduct சப்பிடலமா?

சித்த மருத்துவம் உங்கள் கணவர்க்கு எத்தனை நாட்கலாக சாப்பிடுக்கிறார்.. any improvement ? எந்த himaya product doctor என் கணவர்க்கு try பண்ண சொன்னார்..அதன் உங்கள் try கணவர்க்கு சொன்னேன்..

மேலும் சில பதிவுகள்