மாடிப் படி ஏறலாமா?

அன்பு தோழிகளே
நான் தாய்மையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இவ் வேளைகளில் நான் அதிகம் மாடிப் படி ஏறலாமா?
நான் வேற எந்த மாதிரி முன்னெச்சாிக்கை நடவடிக்கை எடுக்கணும் பதில் தாருங்கள் அக்கா

மாடி படி அதிகம் ஏறி இறங்க வேண்டாம்.
பைரவி ஸ்ரீராம்

மேலும் சில பதிவுகள்