need all sisters prayer for ever

im sangeetha from chennai frnds...maarige mudinthu 4 mnths aaguthu..........intha mnth periods aagala.after 6 days.home pregancy card result positive.hospital checkup also positive..........i thank god...... .ini epdi careful ah irukanum..........guide me plz..........naanum husband matum than inga irukom....paathuka yaarum illa.....so naan unga daily advise kkaga waiing.................help me sisters

வாழ்த்துக்கள் சங்கீதா
இனி நீங்க கொஞ்சம் கவனமா இருங்க.பழங்கள்,சத்தான காய்கறிகள் நிறையா சாப்பிடலாம். மாதுளை நிறையா சாப்பிடலாம்.ரெகுலர் செக்கப் போகனும். சில டெஸ்ட்,ஸ்கேன் ப்ராப்பரா எடுங்க. கொஞ்ச நாளைக்கு லாங் ட்ராவல்ஸ் எல்லாம் போகாதீங்க. கேர்ஃபுல்லா இருங்க.
மைல்டு மியூசிக் கேளுங்க. மனதை எப்பவும் சந்தோசமா வச்சுக்கோங்க.
தினமும் வாக்கிங் போங்க.

வெயிட் தூகாதீர்கள் சிக்கன் தவிர்க்கவும் பால்,முட்டை,கீரை அதிகமாக உணவில் சேர்க்கவும்.தவறாமல் செக்கப்புக்கு போகவும்.இஞ்செக்ஷனை தவறாமல் மருத்துவர் ஆலோசனை படி போட்டு கொள்ளவும்.குவா குவா சத்தம் தான் இனி...All the very Best.....Be happy...think positive..take helathy food.....enjoy......

thank u sister...small doubt padukum pothu one side ah padukanuma?.........train travel panalaama?.yanaku native madurai....plz,reply,,,,,,,,,,waiting

keep smiling;);)

All d best sangeetha .. enaku intha name pidikkum..

இப்ப அப்படியேதும் இல்லை.After 3 mnths baby will grow....and starting 5th mnth the baby grow completely.முழு உருவம் வந்திடும்.so after 5 mnths எந்திருச்சு அப்புறம் திரும்பி படுக்கவும்.நான் சொல்றது சரிதானே frnds....After 3 mnths you can travel by train but now dont take risk ya.....naanum dindigulthan deliverykku than poonen..inbetween no travel..take healthy food..relax your mind...sorry for bad tagnlish...take care..

hai usha akka oru doubt pls answer me

Hi...Gowri....doubt கேக்காமல் answer me...?great evening...

akka yanaku periods ku enum 3 days eruku ipa morning erunthu breast pain aguthu marriage agi 5 months achu ka yathanala ipadi pain aguthu

நிறைய தண்ணி குடிங்க.periods வர்றதுக்கு முன்னாடி இடுப்புக்கு(back) கீழ இருந்துதான் pain இருக்கும்.no idea for breast pain..consult doctor....

pergancy symptoms ah erukuma akka

மேலும் சில பதிவுகள்