மாம்பழ ஐஸ்கிரீம்

தேதி: October 1, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய மாம்பழம் - 2
குளிர்ந்த பால் - 1 கிண்ணம்
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கிண்ணம்
ஜெல்லி - 2 மேசைக்க்ரண்டி


 

மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின மாம்பழத்துண்டங்களை சிறிது தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து கலந்து, அதனை மாம்பழச்சாறுடன் சேர்க்கவும்.
இதனை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 2 மணி நேரம் குளிரவிடவும்.
அதன் பிறகு எடுத்து மேலே வெணிலா ஐஸ்கிரீமை விட்டு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai very nice ya.