முதலில் என் வாழ்த்துக்கள் தோழிகள் அனைவருக்கும்............ கர்ப்பத்தின் நிலைகள் பற்றி நம்ம ரேணூகா அக்கா ரொம்ப அழகா சொன்னாங்க.நான் நம்ம தோழிகளுக்காக குழந்தை பிறந்தவுடன் கவனிக்க வேண்டியதை சொல்லுகிறேன்.பிறந்த குழந்தை 2அரை கிலோவிலிருந்து 3 கிலோ வரை இருக்க வேண்டும்.பிறந்தவுடன் குழந்தை நன்கு அழுகிறாதா என பார்க்கனும்.சுகப்பிரசவம் ஆன தாய் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய் பால் தர வேண்டும்.அந்த பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.அது மிகவும் சத்து மிக்கது.குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடியது.குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை தாய் பால் மட்டுமே சிறந்தது. குழந்தை பிறந்தவுடன் ஆன்டிபயாடிக் ஊசி போடுகிறார்களா எனப்பார்க்கனும்.இது நோய் எதிர்ப்பு சக்தி ஊசி ஆகும்.குழந்தை பிறந்த மூன்று நாள் வரை கரும்பச்சை நிறத்தில் காட்டுபீ எனப்படும் மலம் கழிக்கும்.இவை தான் குழந்தை பிறந்தவுடன் கவணிக்க வேண்டியவை தோழிகளா..... பிறந்ததிலிருந்து குழந்தை ஒவ்வொரு மாதமும் செய்யும் நடவடிக்கை பற்றி நாளை சொல்லுகிறேன் ப்ரண்ட்ஸ்......... ALL IS WELL Anbudan kavithaamurali. என்னையும் உங்க் ப்ரண்டா ஏத்துக்கங்க சிஸ்ட்டர்ஸ் பிளிஸ்....
wow
Thanks sister, ithu enaku 8 mnth
hi kavithaamurali
thanks for ur informations frnd.. im also 38 weeks pregnant.. its very usefull....
ALL IS WELL
ஹாய் கவி,
ஹாய் கவி,
நல்ல இழைப்பா,நீங்களும் சொல்லுங்கள் நம் தோழிகளில் அனுபவம் கொண்டவர்கள் அவர்களின் கருத்துகளையும் சொல்லட்டும் சரியா? தோழிகளுக்கு இது கண்டிப்பா உபயோகமா இருக்கும்...:-)
hai renu akka oru doubt
hai renu akka oru doubt
ஹாய் கெளரி
ஹாய் கெளரி என்ன சந்தேகம் நான் இங்குதான் உலாத்துகிறேன்.....கேளுங்கள், என் சித்தி பெண் பெயர்கூட இதுதான்:-)கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க,அதை ட்ரைப்பண்ணி தமிழில் எழுங்க.
akka yanaku periods aga enum
akka yanaku periods aga enum 3 day eruku marriage agi 5 months achu entha month stomack la 2 sidum pain aguthu na concive ah erupena rompa ether parpodu eruken
அக்கா எனக்கு தமிழில்
அக்கா எனக்கு தமிழில் எலுத்துப் பிழை வரும்
akka reply me ka payama eruku
akka reply me ka payama eruku
kSUDHA
okey da take care.
hai milky...
மில்கி.......நீங்க என்ன பூனையா(மியாவ்...மியாவ்...)ஜஸ்ட் ஜோக் பா.தாப்ப எடுத்துக்காதீங்க மில்கி.உடம்ப பாத்துக்கோங்க. ALL IS WELL ANBUDAN kavithaamurali