த்ரெட்டிங்

தோழிகளே,

நான் இப்பொழுது 2 மாதம் கர்ப்பமாக உள்ளேன். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது த்ரெட்டிங் பண்ணக்கூடாது என்று கேள்விப்பட்டு இருக்கேன். இது எந்த அளவு சரி. உண்மையா செய்யலாமா? செய்யக்கூடாதா?

பதில் சொல்லுங்க தோழிஸ்

இரண்டுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. இது உங்கள் குழந்தையைப் பாதிக்காது.

‍- இமா க்றிஸ்

தோழிகளே எனக்கு ஒர் உதவி வேண்டும். ஒரு தெலுங்கு தோழி என்னிடம் கேட்டார் .எனக்கு பதில் தெரியவில்லை அவருக்கு தமிழ் தெரியும் இங்கு [அமெரிக்காவில்] அழகு நிலையத்திற்கு நாம் செல்லாலமா? முடி வெட்டுவதற்கு. நெற்றி பக்கம் முடி கட் பண்ணுவதற்கு பெயர் என்ன? பிலிஸ்பதில்.

மேலும் சில பதிவுகள்