முதல் கர்ப்பம் அறிகுறிகள்

முதல் கர்ப்பம் அறிகுறிகள் pagirnthu kollunggaL thoozigalee

எனக்கும் ஒரு சந்தேகம்....கர்பிணிப்பெண்கள் எந்த மாதங்களில் விமானத்தில் பயணிக்கக்கூடாது?

I want to add ur acc....

கர்ப்பம் ஆனாலும் ஆகாமலேயே மற்ற எதாவது கர்ப்பப்பை சம்மந்தமான காரணங்களுக்கும் கூட ஒரே மாதிரியான அறிகுறிகள் உண்டாகலாம்..அதனால் தான் நிறைய பேர் நான் கர்ப்பம் என்று நினைத்தேன் ஆனால் இல்லை என்று கூட சொல்றாங்க..அறிகுறியே இல்லாமல் கூட கர்ப்பமாகலாம்...சிறந்தவழி டெஸ்ட் எடுத்து பார்ப்பது மட்டுமே மற்றது கடவுள் விட்ட வழி

சரியா சொன்னீங்க தோழி thalika.
னிங்க எத்தனயாவது மாதம் நு தெளிவா சொல்லுங்க lalithambiga

எல்லாம் நன்மைக்கே...

Thanks for the Advice.

8 - வது மாதம் விமானத்தில் பயணம் செய்ய கூடாது

Thalika madam ellarukum pathil solringa enaku matum yen pathil solla matakinga pls answer my question pls

evadathula kealvi kekuran du vilagalla

3 rd mnth running.conceive ah irukean.........physical contact epo vachukalam.. plz reply me sisters

keep smiling;);)

மேலும் சில பதிவுகள்