ஹாய் ப்ரெண்ஸ்,எனக்கு பீரியட்ஸ் வரதுக்கு இன்னும் 3 நாள் இருக்கு.ஆனா 2 நாளா முதுகு வலி இருக்கு.வயிறு வலியும் இருக்கு.எதுனாலனு தெரியல பதில் தெரிந்த தோழிகள் உதவி செய்யுங்கள்.உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்.
ஹாய் ப்ரெண்ஸ்,எனக்கு பீரியட்ஸ் வரதுக்கு இன்னும் 3 நாள் இருக்கு.ஆனா 2 நாளா முதுகு வலி இருக்கு.வயிறு வலியும் இருக்கு.எதுனாலனு தெரியல பதில் தெரிந்த தோழிகள் உதவி செய்யுங்கள்.உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்.
dont confuse
ninga periodsa pathi yosichu kavalapadathinga ka ungaluku mrg ahi evlo nal ahuthu
God's gift everyone
rasaakjannath
6th month achu pa.
hi jose
enaku marriage ahi 1year 3months ahuthu ennoda husband mrg mudinju 2 months than irunthanga apuram forien poitanga i am not concieved next month varanga 3months leavela varanga enaku konjam payamaruku if u have any idea pls reply me
God's gift everyone
payam vendam manasa happy ah
payam vendam manasa happy ah vachikonga folic acid tbt use panuringala? illati kattayam use pannavum. :-)
i need baby plssssssssssssssssss
enaku fertisure f nu oru vitamin tablet 1 monthku kuduthanga en husband vantha month karumutta release pandra tablet tharaenanga athu work out aahuma pls sollunga friend plssssss
God's gift everyone
விஜி சசி, ஜோஸ் help me pls
எனக்கும் பீரியட்ஸ் 8 நாள் தள்ளிப் போச்சு. நேத்து ஹோம் டெஸ்டு பண்ணுணதுல நெகட்டிவ் னு வந்துச்சு. எனக்கு பீரியட் வந்துருமோனு பயமா இருக்கு. நான் இப்போ folic acid tablet சாப்பிடலாமா.
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
consult doctor and then u
consult doctor and then u take that folic acid tablet.kkkkkkk
நன்றி ஜோஸ் அவர்களே
நன்றி ஜோஸ் அவர்களே
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி