வணக்கம் தோழிகலே நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிரென் நான் இந்தியா போகனும் எத்த மாதம் போகலனு சொல்லுக எனக்கு இக்க இருக்க பிடிக்கல நானும் என் கணவரும் தான் இருக்கோம் இக்க உடம்பு ஒத்துக மாட்டுக்குது எப்ப பொகலனு சொல்லுக

hi priyasatish
wr r u now?........u r native?.........
keep smiling;);)
பிரியா
வாழ்த்துக்கள் பிரியா :) ஊருக்கு வருவதை பற்றி இங்க தோழிகளிடம் கேட்பதை விட டாகடரிம் கேளுங்கள் அவங்க சொல்லுவாங்க எத்தனை மாதத்தில் பயணம் செய்யலாம் என்று அதுக்கேற்ப முடிவு பன்னுங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஹாய் ப்ரியா நீங்க இப்போ
ஹாய் ப்ரியா நீங்க இப்போ ட்ரவெல் பன்னாகூடாது. நீங இப்போ எந்த நாட்டில் இருக்கிங்க
Thank you friend
na ippo QATAR LA iruka pa in dubai doctor kita ketathuku 3 month mudichathum pokalanu soli iruka pa
Thank you friend
na ippo QATAR LA iruka pa in dubai doctor kita ketathuku 3 month mudichathum pokalanu soli iruka pa
Hai priya
இப்ப தான் கரு வளர்ச்சி அடையும் நேரம்.அதுனால தூரத்து பயணம் பண்ணக் கூடாது பா.3 மாதம் முடிந்த பின்னாடி,டாக்டர் கிட்ட சொன்ன Back pain வராமல் இருக்க மாத்திரை தாருவாங்க.அதை போட்டுட்டு டிராவல் பண்ணலாம்.அது வரை உங்க குழந்தைக்காக பொறுத்துக்கோங்க தோழி. ALL IS WELL ANBUDAN KAVITHAAMURALI