home safety pictures vendum help pannunga

hi enaku home safety patri pictures vendum.. enaku drawing varathu but yaravathu varaichatha partha varaiven yarukavathu theirinja kodunga romba useful ah irukkum simple ah iruntha kuda ok.. chart la varaianum... urgent pa udane anupina kuda nallairukum... inga drawings theirinja experts irupanganu nenaikaren.. pls help me.. oru project work athan keten... tamil font epadi anupurathunu theirala.. sorry help me..

ஹாய், இதே பக்கத்தில் கீழே பாருங்க தமிழ் எழுத்துதவினு இருக்கும் அதில் டைப் செய்யுங்கள்.

நானும் பார்த்தால் அப்படியே வரைவேன். ஆனால் கிரியேட்டிவா வரைய அவ்வளவாக வராது எனக்கும் அனுப்புங்க ப்ளீஸ்.

நன்றி மஞ்சு ஹோம் சேஃடி படம் வரையனும் உதவி பன்னுங்க

மேலும் சில பதிவுகள்