கர்ப்பமாக இருக்கும் போது Cyst இருந்தால் பிரச்சனையை உண்டாக்குமா?

வணக்கம் தோழிகளே
நான் 9 வார கர்ப்பமாக உள்ளேன். எனக்கு ultra sonography செய்தார்கள். அதன் ரிபோர்ட் - ஐ இத்துடன் இணைத்துள்ளேன். இதனைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் உதவுங்களேன்.
Right Ovary - (2 x 1.5)cm para ovarian cyst is seen
Left Ovary - CL cyst regression
(1 x 0.4)cm minimal subchorionic collection noted in the lower pole of the uterus (குழந்தை பதிந்து வளரும் இடத்தில் மிக லேசான ரத்தக்கசிவு)
குழந்தையின் வளர்ச்சி normal ஆக உள்ளது என்று சொல்லி விட்டார்கள். மேலே குறிப்பிட்ட cyst களால் எதாவது பிரச்சனை உள்ளதா?

மேலும் சில பதிவுகள்