மலைதேன்

மலைதேன் சாப்பிடால் உடம்பு குறையுமா?நாங்கள் குழந்தைக்கு try பன்னிடு இருக்கோம்.என் weight 73kg இருக்கு.எனது உயரம் 161cm இருக்கு.என் கனவருக்கும் 10kg அதிகமா இருக்கு.நாங்கள் இதை சாப்பிடலாமா?ஏதும் side effect வருமா?அதே சமயம் நாங்கள் கொள்ளும் சாப்பிடலாமா?pls yaravatu sollunga...

pls yarachum pathil podunga....

எல்லாம் நன்மைக்கே

There wont be any side effects in taking honey if you do not over consume. Kollu increases body heat. So avoid taking much. For reducing weight what I have heard is after n before eating food avoid taking liquid items (including water). After half an hr have as much as you wish.

In the end only 3 things matter: how much u loved, how gently u lived and how gracefully u let go things not meant for u..

better take 1 glass of plain water or any fruit b4 take food. so u wont take much food.

Hai,
Ennodaiya knowledge poruthavarai solren try pannuga
1. Take 1 glass warm water with 2 spoons lemon juice, 1 spoon honey daily morning in empty stomach. Practice it u will feel the difference in weight. my weight has been reduced from 86kgs to 76kgs
2. Avoid sweets, icecreams, nonveg (Especially mutton)
3. all Bakery items including cake.
4. cook food with one spoon oil, avoid fried items
5. Early morning walk for one hour and if possible u can do yoga.

ஹாய் .......... உங்க பெயர் ராமணியா? அல்லது ரமணிya இப்பகுதிக்கு கீழே தமிழெழுத்துதவின்னு இருக்கு அதன் மூலமாக தமிழ் எழுத்து டைப் பன்னலால்.

என் பெயர் ரமனி.

ஹாய் ரமணி எப்படி? சொல்லுங்க?

அன்புள்ள நண்பர்களே!!
இதற்கு சோற்றுக்கற்றாலை சூரணம் மிகவும் உதவும். இது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை மிகவும் பாதுகாப்பாக வைக்கும்.

மேலும் சில பதிவுகள்