Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.
Folicular study பன்ன சொன்னாங்க. size எவ்ளோ வரும் போது injuct பன்றது? 18 x 20 ? 20 x 18? டாக்டர் சொன்னத மறந்துட்டன். தெரிந்தவர்கள் பதில் போடவும்.
hi ashvitha
normally ovulation occur in 14 to 16 days kulla daa..for regular period...folicular study pannum podhu egg spontanous(naturally)vedikanum..vedikum..adhu size like 1.8cm to 3.5 cm
enaku 14th day check paanna pa one egg 3.0 and another egg 2.3 irundhuchu doctor inject vendam 16th day pathutu podalam naga adhe mathri 16 day check pannapa egg ruptured nu sonnaga ..i contact with my hubby in 13,14,15,16,17,18 irundhen ..wait and see what haapened.......
so neenga 16 day varikum parunga..now whwt day today you
femina
femina இன்று 6th day. 9TH day la இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் scan பன்ன சொன்னாங்க. இந்த size வந்ததும் ஊசி போடனுமாம். size மறந்துட்டன். scan pandra இடத்துலயே சொல்வாங்களா? வளர்ச்சி அடைஞ்சிருச்சுனு?
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
please help me folicular doubt.
folicular study க்காக 10, 12, 14, 16 இந்த நாளில் தானே Scan எடுக்க வேண்டும்?
9 ம் நாள் எடுக்க துவங்கினால் 9, 11, 13, 15 ஆகிவிடும். இது சரியா?
யாராவது folicular study செய்திருந்தால் எத்தனையாவது நாளில் முதல் ஸ்கேன் எடுத்தீர்கள் என்று விளக்கவும் தோழிகளே please. . . . . . . .
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
எனக்கு உதவுங்களேன் plz. . . .
எனக்கு உதவுங்களேன் plz. . . . . . . .
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
To ashvitha
Dear ashvitha follicular study period ana 9th day than ma edukanum.
hi ashvitha
folicular study in day 9 to day 16 pa...avangale soluvanga karumuttai valrchi patri..
jose & femina thank you so
jose & femina thank you so much....
நாளை 9th day நான் scan எடுக்குறன். இந்த தடவையாவது கடவுள் கண் திறப்பாரா தெரியல. எனக்காக வேண்டிக்கங்க. நன்றி friends.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
To ahsvitha
hey dont feel ashvitha.god will help u.surely i will pray for u
10 vadhu nal scan pannuvanga
10 vadhu nal scan pannuvanga pa. karumutail normal size vandhadhu inject panvanga
சுமதி பதிவிற்க்கு நன்றி. ஊசி
சுமதி பதிவிற்க்கு நன்றி. ஊசி எதற்க்காக போடுவார்கள் கருமுட்டை உடைவதற்க்கா? அல்லது வலுவிற்க்கா?
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி