ஸ்டோன்ஸ் மெஹந்தி டிசைன்

தேதி: March 13, 2013

4
Average: 3.9 (8 votes)

 

மெஹந்தி கோன்
விரும்பும் நிற ஸ்டோன்ஸ்

 

ஆள்காட்டி விரலில் 2 கோடுகள் வரைந்து இரண்டாவது கோட்டின் கீழ் சிறு வளையங்கள் போடவும். அதன் கீழ் 2 கோடுகள் போட்டு படத்தில் உள்ளது போல் இலை வடிவம் வரையவும். அதன் கீழ் புள்ளிகள் வைக்கவும்.
புள்ளிகளின் கீழ் இரண்டு இலைகள் வரைந்து அதன் கீழ் ஒரு பூ வரையவும். அதை சுற்றி சில வட்டங்கள் வரையவும்.
மணிகட்டிற்கு மேல் நான்கு இலைகள் வரைந்து, அதன் கீழ் படத்தில் உள்ளது போல் வரைந்து கொள்ளவும்.
வட்டங்களின் நடுவிலும், விரும்பிய இடங்களிலும் விரும்பும் நிறங்களில் ஸ்டோன்ஸ் ஒட்டவும்.
விரைவாக, எளிமையாக ஸ்டோன்ஸ் வைத்து போடக்கூடிய மெஹந்தி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ப்யூட்டிஃபுல்! ரொம்ப அழகா இருக்கு கலா!! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கலக்கலா இருக்கு பா. சூப்பர். வாழ்த்துக்கள் கலா

வாவ்... அழகான ஸ்டோனுக்கு ஏற்ற டிசைன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)

Kalai

மிக்க நன்றி சுஸ்ரீ :)

Kalai

மிக்க நன்றி நிக்கி :)

Kalai

மிக்க நன்றி வனிக்கா :)

Kalai

அழகான ஈசி டிசைன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கலாவின் கை கலக்..கலா இருக்கு. ;)
எளிமையான அழகான டிசைன்.

‍- இமா க்றிஸ்

Nan Muthan muthalaga karuthu thearivikum pakkam iduthan ungaludaiya stone mahidi mekavum Arumai mealum nan tamillil enathu karudukalai pakirvathu eppadi endru enakku udhavavavum..

வலது பக்கக் கீழ் மூலையில் 'தமிழ் எழுத்துதவி' என்று இருக்கும். அதை க்ளிக் பண்ணிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

கலை ஈசியான சூப்பரான டிசைன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமா ஆன்டி மிக்க நன்றி :)

Kalai

ஆதி பரமேஸ்வரி அறுசுவைக்கு உங்களை வரவேற்கிறோம்..உங்க முதல் பதிவு எனக்கு என்பதில் மிக்க மகிழ்ச்சிங்க :) வாழ்த்துக்கு நன்றி.இமா ஆன்டி உங்க கேள்விக்கு பதில் சொல்லிடாங்க."தமிழ் எழுத்துதவி" போய் பாருங்க உங்களுக்கு புரியும் :)

Kalai

வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்வர் :)

Kalai

But eppadi adha post pantradhu pls help me imaa aunty

நன்றி கலை அக்கா
நான் கண்டு புடிசிட்டேன்.....

நன்றி கலா அக்கா

நன்றி இமா ஆன்ட்டி

எல்லாருக்கும் நன்றி

கரம் மசாலா எப்படி தயார் செய்வது?

Simple and Nice design. It is looking good on ur hands.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

easy design for starters...will be good looking in the functions

ARISE AWAKE AND STOP NOT TILL THE GOAL IS REACHED.

ஷாபி மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றி :)

Kalai

Hi kala nice design
Intha stone eppadi otturathu gum use pannanuma
Wash panna podiuma pls sollunga pa