கர்ப்பத்தில் தண்ணீர் அள்வு அதிகமாக உள்ளது

எனது தோழிக்கு இது 8 வது மாதம். இந்த மாதம் மருத்துவரிடம் செக்கப் சென்ற போது தண்ணீர் அளவு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள் அவள். உங்களது ஆலோசனைகளை கூறுங்கள்; தோழிகளே.

இதெல்லாம் நம் கைய்யில் இல்லை தோழி..சிலருக்கு கூடியிருக்கு சிலருக்கு குறைவு என்பார்கள்..பிறகு எந்த ப்ரச்சனையில்லாமல் குழந்தை பெற்றவர்களும் உண்டு..மருத்துவர் சொல்படி கேட்டு நடப்பது நலம்

எனக்கும் தண்ணீர் அளவு அதிகமாக இருந்தது. இன்னொரு இடத்தில் scan normal என்று வந்தது. இன்னும் ஒரு இடத்தில் scan எடுத்து பார்க்கவும்.

தளிகா & ப்ரியா தங்களுடைய கருத்துக்கு நன்றிகள்

By

JP

"கலங்கிய கண்களை நேசி....
ஆனால் நேசித்த கண்களை கலங்க விடாதே".

JP

மேலும் சில பதிவுகள்