நெற்றி சிறியதாக எதுவும் செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான்...ஹேர் கட் அதற்கு தகுந்தது போல் செய்து கொண்டால் வித்யாசம் தெரியும்
ஒரு பக்க நெற்றிய மறைக்கக் கூடிய வகையில் சைடாக போடப்படும் பேங்க்ஸ்(bangs) குழந்தைகளுக்கு நெற்றியை விரிவாக காட்டாது
பாற் பற்கள் 6 வயது ஆரம்பத்திலேயே 4 பற்கள் விழுந்து விட்டது. இது சாதாரணமானதா?. புது பற்கள் உறுதியாக முளைக்க என்ன செய்யலாம். தோழிகளே சிரமம் பாராது பதில் தாருங்கள்.
நெற்றி

நன்றி தளிகா.
நன்றி தளிகா. ஒயில் மச்சாஜ் பன்னா சரியாகுமா?. எப்பிடி செய்வது?
பாற் பற்கள்
பாற் பற்கள் 6 வயது ஆரம்பத்திலேயே 4 பற்கள் விழுந்து விட்டது. இது சாதாரணமானதா?. புது பற்கள் உறுதியாக முளைக்க என்ன செய்யலாம். தோழிகளே சிரமம் பாராது பதில் தாருங்கள்.
its normal dont worry pal
its normal dont worry pal mulaikka konjam time eduthukum avlo than