தோழிகளே, கற்பம் அடைய ஆலோசனை கூறுங்கள்

hi sisters ,நான் இப்பதான் முதல்முதலில் பதிவு செய்கிறேன் .எனக்கு திருமணம் ஆகி 2 வருஷம் ஆச்சு ,10 மாதங்களாக குழந்தைக்கு முயற்சி செய்து வருகிறேன் .டாக்டர் கிட்ட போனப்போ எனக்கு நீர் கட்டி இருக்குனு சொன்னங்க .இப்போ 3 மாசமா மாத்திரை எடுத்துட்டு இருக்கேன் .நீர் கட்டிகாக கருத்தடை மாத்திரை கொடுத்தாங்க .கரு தடை மாத்திரை நிறுத்தி periods வந்திடுச்சு.எனக்கு கருத்தடை மாத்திரை நிறுத்தின உடனேயே குழந்தைக்கு எதிர் பார்க்கலாமா ? ?help me pls ...

neenga entha hospital pakureenga?

எல்லாம் நன்மைக்கே

நான் சிங்கப்பூர் ல இருக்கேன்.

மேலும் சில பதிவுகள்