HELP ME PLEASE irregular periods

யெனக்கு age 29 ஆகுது, கல்யானம் ஆகி 3 years ஆகுது, குழந்தை இல்லை. treatment பொயி laproscopy யெடுக்க சொல்லிருக்காங்க,இது வரைக்கும் 28 days ல periods ஆவேன், ஆன போன மாசம் 31 days ஆச்சு, இது irregular perioda, please யாராவது சொல்லுங, பயமா இருக்கு

மீனா,
கவலை வேண்டாம் தோழி. ஓரிரு நாட்கள் மாறி முன்ன பின்ன வருவது சகஜம். பயம் வேண்டாம்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

thankyou தோழி

hai

மேலும் சில பதிவுகள்