கர்பமாக உள்ளேன்.மார்பு சளி அதிகமாக உள்ளது.தலை வலி உள்ளது.

நான் கர்பமாக உல்லேன்.100 டிகிரிகாய்சல் இருக்கிரது.இருமலும் இருக்கிரது.மார்பு சளி அதிகமாக உள்ளது.தலை வலி உள்ளது.வீட்டு மருத்துவம் கூரவும் தோழிகழே...

Dear thilaga,

U can treat ur fever by taking plenty of fluids to stay hydrated and help ur body to stay cool
place a cool, damp washcloth on your forehead.
Take a lukewarm tub bath or sponge bath. Avoid using cold water, since it can cause you to shiver, leading to temperature.
U can take paracetamol and the best way is to visit the doctor immediately

THANK YOU JESSY.I TAKE DOLO TABLET .DOCTOR ADVISED .BUT STILL மார்பு சளி DIDNT DECREASE IT.IM SO WORRIED.

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்