வணக்கம் நான் மூன்று மாதம் கர்பமாக இருக்கிறேன் ஏப்ரல் 3 தா மூன்று மாதம் முடிகிறது ஏப்ரல் 4 இந்தியா போகலனு இருக்கோம் பயணம் செய்யலாமா?help me pls
வணக்கம் நான் மூன்று மாதம் கர்பமாக இருக்கிறேன் ஏப்ரல் 3 தா மூன்று மாதம் முடிகிறது ஏப்ரல் 4 இந்தியா போகலனு இருக்கோம் பயணம் செய்யலாமா?help me pls
consult ur
consult ur doctor.........check ur health condition........and then arrange the travel............take care:)
keep smiling;);)
Help me sister
வணக்கம் அறுசுவை தோழிகளே எனக்கு இப்போது 3 மாதம் (10வாரம்5நாள்) normal delivery ஆக எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும் எந்த மாதத்திலிருந்து உடற்பயிற்சி தொடங்க வேண்டும். எனக்கு அடிக்கடி வயிற்றில் இடது புறம் வலி ஏற்படுகிறது அது எதனால் வருகிறது. உட்கார்ந்து இருக்கவே முடியவில்லை இடுப்பு வலி, கால் மரத்துப்போவது போன்ற பிரச்சினைகள் வருகிறது அது எதனால் ஏற்படுகிறது. தோழிகளே உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். உங்களால் முடிந்தவரை எனது கேள்விக்கு பதில் அளித்து உதவுங்கள்.
Abitha
Abitha
எனக்கும் இதே பிரச்சனை தான் எனக்கு 40 நாள் ஆகிறது. கரு வளரும் போது இந்த பிரச்சனைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். வயிற்றின் இடது புறம் வலி இருக்கிறது. லேசாக வெள்ளைபடுகிறது.உங்களுக்கும் இதே போல் உள்ளதா.
கர்ப்ப அறிகுறிகள்
எனக்கு கல்யாணம் ஆகி நானகு மாதங்கள் ஆகுது மாதவிடாய் வருவதற்கு ஏழு நாட்கள் இருக்கின்றன இரண்டு வாரங்களாக அடிவயிற்றில் வலி இரண்டு நாட்களாக முதுகு வலி ஒருவேளை கர்பத்தின் அறிகுறியா மாதவிடாய் நாள் வரும் வரை வெயிட் தூக்கலாமா சொல்லுங்க.ப்ளீஸ்
Hi usha
வெயிட் தூக்காதீங்க ரிலாக்ஸா இருங்க 33 நாள் ல டெஸட் பண்ணுங்க அடிவயிறு வலி இருக்கும் பா எனக்கும் இருந்துச்சு. Don't feel all the best pa.
Tq sister
Tq sister ஆனால் எனக்கு மார்பகத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை அப்படியானால் நான் கருவுற்றிருக்க வாய்ப்பு இல்லையா sister
Sumitha sister enakku confirm
Sumitha sister enakku confirm aairuchu thanks for ur advice
Usha sis
Congratulations careful ah irunga. Very happy pa. Doctor enna sonnaga athana nal aguthu scan pannagala.