தோழிகளே இன்னக்கி எனக்கு 30வது நாள்.வீட்டிலயே test பன்னிபார்தேன்.முதல் தடவை பன்னும் பொது negative ணு காமிச்சுச்சு.குப்பை தொட்டியில் போட்டு விட்டேன்.மருபடியும் எதார்த்தமாக daspin open பன்னிபர்க்கும் பொது positive வந்துசு.மருபடியும் test பன்னி பர்தென் negative காமிக்குது.இப்போ என்ன பன்னலம் ?
sasi, நீங்க இன்னும் ஒரு வாரம்
sasi,
நீங்க இன்னும் ஒரு வாரம் கழித்து டெஸ்ட் பண்ணி பாருங்க. நல்ல ரிசல்ட் சொல்லுங்க. வாழ்த்துக்கள்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
morning first urine la test
morning first urine la test pananum paa.
Hi Sasi
how are you? any good news?
B hcg
2 வாரம் கழித்து குழப்பத்தை தவிர்க்க ப்லட் டெஸ்ட் பண்ணிடுங்க