7வாரம் கர்ப்பம் அதிக ப்ளீடிங்

என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள் நான் 7 வராம் கர்பமாக இருக்ரேன் இப்ப இரண்டு நாட்களாக எனக்கு ப்ளீடிங் அதிகமாக போகுது டொக்ரரிடம் காட்டினோம் ஒரு பிரச்சனையும் இல்ல என்ரு சொன்னாங்க எனக்கு அபார்சன் அகிட்டுதோ என்ரு பயமாக உல்லது இன்ரு நான் ஹாம் டெச்ட் பார்த்தேன் பாஸ்ரிவ் என்ரு இருக்கு எனக்கு இருக்கு எனக்கு ரொப்ப பயமாக உல்லது இது எதனால் யாருக்கும் தெரிந்தால் தயவு செய்து பதில் தாருஙல்
அன்புடன்
மித்ரa

எனக்கு யாரும் பதில் சொல்ல மாட்டீங்களா ப்ரண்ஸ்

udanadiyagave nalla doctor parkkavum....sinna drop bleeding enralum kandippa doctor parkkanum....

நன்றி லலிதா நேற்று தான் டொக்ரர் பார்த்தேன் நர்மல் என்ரு தான் சொல்ராங்க நான் ஜெர்மனியில இருக்கென் இங்க எங்க நாடு மாதிரி ஒன்னும் செய்ய மாட்டங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு
மித்ரா

நீங்கள் டாக்டரிடம் கேட்டீர்களா என் இப்படியாகுது என்று???? நான் உங்களை பயப்படுத்தனும் என்றதற்காக இதை சொல்லவில்லை...எனக்கும் 6 வார(முதல் கர்ப்பம்) த்தின் போது சிறிய அளவில் (சிறு துளி) பிளீடிங் இருந்தது... நான் பயத்தில் டாக்டரிடம் காட்டவில்லை.... ஆனால் அடுத்த மாத செக்கப்பின் போது டாக்டரே எனக்கு early miscarriage ஆகி விட்டது என்று சொன்னர். நாங்கள் எதற்கும் இன்னொரு டாக்டரிடம் காண்பித்தோம்.அவரும் அதேதான் சொன்னார். உனடடியாகவே DNC செய்ய வேண்டும் என்றார்... செய்தும் விட்டோம்... அதே நேரம் நான் கேள்விப்பட்டிருக்கேன் கர்ப்பமாக இருக்கும்போது கூட மாதா மாதம் சில பேருக்கு மாதவிடாய் வரும் என்று . ஆனால் நிற்சயமாகத்தெரியாது...
முடிந்தால் டாக்டரிம் கேட்டுப்பாருங்கள்...என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்... வேறு தோழிகளும் கருத்துக்கள் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

என்னோட ரிலேடிவ் இந்த மாதிரி பிலீடிங் இருந்திருக்கு பா.
என்னோட ரிலேடிவ் 4மாதமா PROGRESTERONE இன்செக்சன் போட்டங்க.
டாக்டர் கன்சல்ட் பன்னுங்க.FOLIC ACID AND PROGRESTERONE சாப்பிட சொல்லுவாங்க.
அதிகமா குனின்சு நிமிர்ந்து வேலை செய்யாதிங்க.
PROGRESTERONE டேப்லட் எதுக்குனா எந்த பிரிச்சனை இல்லாம கரு STRONG அ வலருவதர்க்கு...
டாக்டர் சொல்ரமாதிரி நடந்துகொங்க.கவலை படாதிங்க..

எல்லாம் நன்மைக்கே...

nanry thilaka and lalithaநான் டொக்ரரிடம் கேட்டென் சிலருக்கு இப்படி இருக்கும் என்ரு சொல்ரார் அபார்சன் என்ரா வயிற்று வ்லி அதிகமா இருக்கும் என்ரு சொல்ராரு எனக்கு அப்படி ஒன்னும் இல்லை ஆனால் ப்ளீடிங் நிக்கல 3 நாள்பார்திட்டு வர சொல்லி இருக்கங்க
மித்ரா

ungalukku bleeding katti kattiya pogutha.illa verum bleeding than heavy ah pogutha mithra.rply me ma

sorry jose naan konsam thungiddan enakku 2 thadavai kaddiya ponathu 2thadavai thaan oru thavai eethoo savvu mathiri vanthathu athan piraku naan urin test panni paarthen athu postiv enru thaan irukku romba kulappama irukku

mithra

kavai padathinga mithra payatha vidunga sariya.bleeding ipo epdi irukku.dr ah pathingala

bayam vayndam enakkum appadi thaan erunthathu so doctor first 5months complete rest edukka solli weekly oru injection potanga entha injection abort aagama eruka help pannumam,bleeding ku most of tha reasionis nanju kodi keela erupathu thaan athu after 6 month baby growth aaga meala pogum,so athu varai complete[bed] rest with injection must. eppo enaku boy piranthu 5 months aaguthu, so befree ,

மேலும் சில பதிவுகள்