soup& juice

en son ku 6 month start agivitathu veg soup &fruit juice tharalama ,enne fruits &vegitables use pannalam, eppadi prepare pannurathu,banana kodukalama.entha banana nallathu .sollunga friends

http://www.arusuvai.com/tamil/node/23885
http://www.arusuvai.com/tamil/recipes/196

ஹாய் சசி பாலா,

"3 மாத குழந்தைக்கு fresh juice 1 நாளைக்கு 1 தேக்கரண்டி கொடுக்கலாம்,4 மாத குழந்தைக்கு fresh juice 1 நாளைக்கு 1 மேசைக்கரண்டி கொடுக்கலாம் அதன் பின்னர் 5 மாத குழந்தைக்கு பால் குடிக்கும் போத்தலில் கால் பகுதி கொடுக்கலாம் 6 மாத குழந்தைக்கு 1/2 பகுதி - முழுப்பகுதி வரை கொடுக்கலாம் ஆனால் கடையில் வாங்குவதானால் குழந்தைகளுக்கு உரியதும் தரமானதும் கொடுக்கலாம்,fresh சூப் இதனைப் போல செய்து கொடுக்கலாம் என ஜேர்மனியில் உள்ள டாக்டர்கள் கூறுகிறார்கள்". நான் எனது மகள் 3 மாதக் குழந்தையாக இருக்கும் போது Fresh மாதுளம்பழசாறு, தோடம்பழச்சாறு, அப்பிள்பழச்சாறு, கரட்சாறு சூப் ஆகியவற்றை கொடுத்தேன் அத்துடன் உங்கள் குழந்தைக்கு எல்லாவித உணவினையும் குழந்தைக்கு 1 வயதாக முன்பு கொடுத்து பழக்கிவிடுங்கள் உறைப்பு உட்பட இல்லாவிட்டால் சாப்பிட்டு பழகாத உணவினை சாப்பிடமாட்டார்கள் அதை கொடுத்து பழக்குவது மிகவும் கடினமான செயல் ஆகிவிடும்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்