வாழ்த்துக்கள் சசி... இந்த tablet நானும் use பண்ணி இருக்கேன்...ஆனா ovalation பிறகு கடைசி 10 days duphaston சாப்பிட சொல்லுவாங்க..கரு உருவாகி இருந்தா இருந்தா ஆகாம abortion இருக்குறதுக்கு....வேற காரணத்தினால் period தள்ளி போனா period ஆகிரும்....
எனக்கு 4மாதத்திற்கு முன்னாடி ecotopic pregnancy ணு சொல்லி left tibe remove பன்னிடாங்க.இந்த மாசம் 4 வாரம் தான் ஆகுதுனு சொல்லி scan பன்னல.next weak scan பன்னனுமுனு சொல்லி இருக்கங்க.எனக்கு ரொம்ப பயமா இருக்கு தோழிகளே.....
HI சசி,
உங்க அவசரம் இயல்பானது தான். ஆனாலும் வெயிட் பன்னாம எதுவும் தெரியாது. டாக்டர் சொல்ரத முறையா follow பன்னுங்க. கவலபட்டா ஹார்மோன் problem வரும் அதுவே கரு உருவாக தாமதபடுத்தும். சந்தோஷமா இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Sasiprabu
இந்த மாத்திரை பிரியட்ஸ் வரதுகாக போடுறதுனு நினைக்றேன்
nafi
ஆனால் நான் இன்னக்கி தான் டாக்டர்ட check பன்னினோம்.நான் consive இருக்கேனு சொன்னாங்க.43 மாத்திரை கொடுத்து இருக்காங்க.
எல்லாம் நன்மைக்கே
Sasiprabu
ஓ அப்படியா ரெம்ப சந்தோஷம் உடம்பை நல்லா பாத்துக்கோங்க அழகான குழந்தயை பெற்று எடுப்பிங்க
Sasiprabu
சசி நம்மலோட ஆக்கங்களை எப்டி அப்லோட் பன்றது
sasi
வாழ்த்துக்கள் சசி... இந்த tablet நானும் use பண்ணி இருக்கேன்...ஆனா ovalation பிறகு கடைசி 10 days duphaston சாப்பிட சொல்லுவாங்க..கரு உருவாகி இருந்தா இருந்தா ஆகாம abortion இருக்குறதுக்கு....வேற காரணத்தினால் period தள்ளி போனா period ஆகிரும்....
thanks sathi_kader.and
thanks sathi_kader.and nafi.sorry nafi enaku ithai pattri ethuvum theriyala...
எல்லாம் நன்மைக்கே
எனக்கு 4மாதத்திற்கு முன்னாடி
எனக்கு 4மாதத்திற்கு முன்னாடி ecotopic pregnancy ணு சொல்லி left tibe remove பன்னிடாங்க.இந்த மாசம் 4 வாரம் தான் ஆகுதுனு சொல்லி scan பன்னல.next weak scan பன்னனுமுனு சொல்லி இருக்கங்க.எனக்கு ரொம்ப பயமா இருக்கு தோழிகளே.....
எல்லாம் நன்மைக்கே
pls yarachum pathil podunga
pls yarachum pathil podunga ....
எல்லாம் நன்மைக்கே
HI சசி, உங்க அவசரம் இயல்பானது