எனக்கு உதவி புரியுங்கள் please

அன்புள்ள தோழிகளே
எனக்கு உதவி புரியுங்கள் please. குழந்தைக்காக எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்.

எனக்கு கர்ப்ப அறிகுறிகள் அனைத்தும் இருந்தன. நான் மனதளவில் ரொம்ப நம்பியிருந்தேன் கரு தங்கியிருக்கும் என்று. ஆனால் எனக்கு 18 நாள் தள்ளிப்போய் இன்று எனக்கு பீரியட் ஆனது. எதனால எனக்கு இப்படி ஆயிருக்கும். நான் என்ன செய்ய?

1. இன்று நான் டாக்டரிடம் போய் செக்கப் பண்ணி பாக்கலாமா?
2. நான் டாக்டரின் prescription இல்லாம folic acid tablet சாப்பிடலாமா? இநத tablet நான் எப்போ இருந்து சாப்பிடணும்?.

hi, you can take folic acid tablet at night r morning asper ur doctor advice. period come r not come that's not a problem to continue. Its like a vitamin tablet. so its good only. normally doctor advice to take those having PCOD r 3 months before conceive.

if u got period then 2nd r 3rd day u must go and meet the doctor. that is the correct time. they will tell other thing.

best of luck.

bye

Thanks for your advise. please pray for me

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

மேலும் சில பதிவுகள்