devishankar - March 22, 2013 - 15:30 என்னக்கு காலில் ஆனி உள்ளது அதுக்கு டிப்ஸ் சொல்லுங்கள் ப்ளீஸ்.... வலி உயிர் போகுது........ மெடிக்கல் கடைகளில் Permalink Sangee senthil - March 23, 2013 - 00:08 மெடிக்கல் கடைகளில் அம்ருதாஞ்சன் கால் ஆணிக்குன்னு பேண்ட் aid போல கிடக்கிறது அதை வாங்கி அதில் சொன்ன முறைப்படி செய்து வந்தால் சரி ஆகிடும்... என் தங்கையும் இப்படிதான் கஷ்டபட்டா .. இப்போ அவளுக்கு பிரச்னை இல்லை "Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga" Log in or register to post comments தேவி சங்கர் Permalink devishankar - March 23, 2013 - 13:02 நன்றி sangee nan try pandren..... athu vangi kal pathathula otanuma sangee Log in or register to post comments
மெடிக்கல் கடைகளில்
மெடிக்கல் கடைகளில் அம்ருதாஞ்சன் கால் ஆணிக்குன்னு பேண்ட் aid போல கிடக்கிறது அதை வாங்கி அதில் சொன்ன முறைப்படி செய்து வந்தால் சரி ஆகிடும்... என் தங்கையும் இப்படிதான் கஷ்டபட்டா .. இப்போ அவளுக்கு பிரச்னை இல்லை
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
தேவி சங்கர்
நன்றி sangee nan try pandren..... athu vangi kal pathathula otanuma sangee