உடல் நிறம் கூட ஆலோசனை கூறுங்கள்

அன்பு தோழிகளே எனக்கு முகத்திலிருந்து கால் வரை முன்புறம் முழுவதும் கலராக உள்ளது,ஆனால் பின்னங்க்கழுத்திலிருந்து,முதுகு,கால்கள் வரை பின்புறம் மட்டும் கருமையாக உள்ளது,இந்த கருமையை எப்படி போக்குவது,தினமும் ஸ்கிரப்பர் உபயோகிக்கலாமா??வேறு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் தோழிகளே.

எனக்கு எப்பொழுது இருந்து இப்படி உள்ளது என்று தெரியவில்லை,ஒருவேளை நான் ஒழுங்காக பராமரிக்காமல் விட்டதால் இப்படி ஆகி இருக்குமோ??

யாராவது பதில் சொல்லுங்கள்

யாருக்குமே தெரியாதாப்பா????

neega mail la contac panuga frd.. jevanrelax@gmail.com pls

மேலும் சில பதிவுகள்