எந்த மாதிரியான ட்ரீட்மென்ட் எடுப்பது ஆலோசனை கூறுங்கள் தோழீஸ்

எனக்கு திருமணம் ஆகி 4 1/2 வருடம் ஆகிரது,இன்னமும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை,எனக்கு 25- 28 நாள் சுழற்ச்சி ,இவ்ளோ வருடத்தில் ஒரு நாள் கூட தள்ளிபோனது இல்லை,ஆனால் டாக்டர் எனக்கு எல்லாம் நார்மல் என்கிறார்,என் கணவருக்கும் எல்லாம் நார்மல்,ஆனால் நான் எந்த டாக்டரிடமும் ஒழுங்காக ட்ரீட்மென்ட் எடுத்தது இல்லை,இப்போ நான் கண்டிப்பாக ட்ரீட்மென்ட் எடுக்கலாம் என இருக்கிரேன், நான் ஆயுர்வேதம் (அ) மெடிக்கலில் பார்க்கலாம் என இருக்கிரேன் ,எது சிறந்தது,சொல்லுங்க friends ,மிகவும் கஷ்டமாக இருக்கிரது,அனுபவம் உள்ள தோழிகளின் வழிகாட்டுதல் வேண்டும் ,தயவு செய்து உதவுங்கள்,

-

மூலிகை தழை என்றால் எப்படி, விளக்கமாக சொல்லுங்க அண்ணா ,கண்டிப்பா success ஆகுமா

மேலும் சில பதிவுகள்