குழந்தை வரதிர்காக எதிர்பார்திற்கும் அன்பார்ந்த தோழிகளே......

குழந்தை வரதிர்காக எதிர்பார்திற்கும் அன்பார்ந்த தோழிகளே......
உங்களை போன்று தான் நானும், என்ன செய்வது என்றே தெரியமல் விழிந்திருபவள்....
இந்த இழை தொடங்கியதன் நோக்கம்....
மருத்துவர்களிடம் நாம் முயற்சி செய்த டிரிட்மென்ட் முறை,
எடுத்து கொன்ட கை பக்குவங்கள்,
உணவு முறை மாற்றம் அனைத்தையும் பற்றி ஆலோசிக்கலாம்.
அரட்டை வேண்டாம்.
இறைவன் மீது நம்பிகை வைத்து, நாமும் முயர்சி செய்வோம்.
உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்ப்பர்க்கிறேன்.

நன்றி

நான் மலை வேம்பு சாறு குடித்தேன். இப்ப 3 months

hi sister ,எப்படி இருக்கீங்க ?எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ,3 மாதம் ஆகிறது .10 மாதம குழந்தைக்கு முயற்சி செய்தேன் .பலன் இல்லை.நான் சிங்கபூர்யில் இருக்கிறேன் .இங்கு உள்ள

docter கிட்ட காட்டினேன் .அவங்க scan எல்லாம் பார்த்துட்டு ஒன்னும் பிரச்சனை இல்லை நு சொல்லி folic அசிட் மாத்திரை கொடுத்தாங்க .ஒரு 5 times ஸ்கேன் பண்ணினாங்க .எல்லா டைம்மும் normal தான் னு சொன்னங்க .5 மாசத்துக்கு முன்னாடி இந்தியா வந்தேன் .அங்க உள்ள டாக்டர் கிட்ட போனேன் .அவங்க hormone test ,blood test,thyroid test எல்லாம் பார்த்துட்டு நார்மல் நு சொன்னங்க .கடைசியா ஸ்கேன் பண்ணிட்டு இரண்டு ஓவரி லும் நீர் கட்டி இருக்கு நு சொன்னங்க.நீர் கட்டிக்கு கருத்தடை மாத்திரை கொடுத்தாங்க .3 மாசம் tablet எடுத்துட்டு இப்போ மறுபடியும் சிங்கப்பூர் வந்துட்டேன் .இங்க வந்து 1 1/2 மாசம் ஆச்சு .மனசுக்கு ரொம்ப கவலையா இருக்கு .தனியா இருக்கும்போது அழுகையா வருது .......

மலை வேம்பு சாரு பருகவும். அழைகவும் 9976764412

கவலை படாதீங்க சுசி. எனக்கும் அதே பிரச்சனை தான். எல்லாம் நார்மல். நீர் கட்டி இருபதாக சொன்னங்க. அதற்க்காக என்னை metoformin (glugophage)எடுக்க சொன்னாங்க ப்லஸ் folic acid

god with us

ஹாய் தோழி பேர்தோஸ்!!!!!!!!!! பயனுள்ள இழையை தொடங்கி இருக்கிங்க பா. ரொம்ப சந்தோஷமா இருக்கு .

நான் அமெரிக்காவில் உள்ளேன், மலை வேம்பு பொடி தான் உள்ளது அது மலைவேம்பு இலையை போலவே பலன் தருமா?

neerkatti vanthu kunamadainthal marupadium varumo pls sollunga

God's gift everyone

பிர்தவ்ஸ் சிஸ்டர் ,நான் சிங்கப்பூரில் மே மாசம் ஸ்கேன் பண்ணினேன் ..எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்னாங்க .அக்டோபர் மாசம் இந்தியா ல ஸ்கேன் பண்ணா இரண்டு இரண்டு ஒவரிலயும் கட்டி நு சொல்லறாங்க .என்னால நம்பவே முடியல !!5 மாசத்துல கட்டி உருவாகி இருக்குமா?

நீர் கட்டி ஒரு முறை வந்தால் திரும்ப போகாது .ஆனால் மாத்திரைகள் ,உடற்பயிற்சி ,உணவு கட்டுப்பாடு மூலம் கன்ட்ரோல் பண்ணலாம் நு டாக்டர் சொன்னாங்க .கரையாது ஆனால் கட்டுப்படுத்தலாம்

Naanum singapore la thaan eruken.yenakum marriage aagi one year 2 months aakuthu but naan last 6 months ah thaan baby try panrom.naanum inga ulla docter kitta kaatunen avanga nothing pblm ellanu sollitaanga.oorlayum last year scan pannen naothing pblm ellanu sollitaanga.but ennum yethuvum set aagala pa,yenaku romba bayama iruku pa.yenaku life la oru pidippe ella pa.people are asking about this.romba khastama iruku.

மேலும் சில பதிவுகள்