10 வது மாதம் plz help me

தோழிகளே!

எனக்கு deliveryku இன்னும் 15 நாள் தான் உள்ளது• எனக்கு மேல் வயிறாக உள்ளது. இன்னும் என் வயிறு இறங்கவில்லை ஏன்? வலது புற இடுப்பு பகுதில் தான் குழந்தை அசைவு அதிகமாக உள்ளது .அப்படி இருந்தால் குழந்தை சரியான நிலையில் உள்ளதா? plz help me•

Plz soollunglees

அப்படியெல்லாம் எல்லாரும் சொல்றது போல வயிறு இறங்குவதெல்லாம் எல்லாருக்கும் ஏற்படாது..எனக்கு இரண்டு குழந்தைகள் இரண்டும் அப்படி இருக்கவில்லை..கடைசி வலி வந்தபின் தான் இறங்கும்.அப்படி தான் சில குறிப்பிட்ட பக்கம் அதிகம் அசைவு தெரியும் ஒண்ணும் கவலை கொள்வதற்கில்லை

hai chithiraiselv
குழந்தை பிறக்க இன்னும் 15 நாள் இருக்குல்ல. வயிறு கீழே இறங்குவதுதான் குழந்தை பிறப்பதற்க்கு அறிகுறி. குழந்தையோட தலைபாகம் ஆசன வாய்பக்கம் வரும் பொழுது குழந்தையோட் எடை முழுவதும் கீழே வரும். அப்பதான் வ்யிறு கீழே இறங்கி வலி வரும். குழந்தையோட் அசைவு இருப்பதுதான் முக்கியம் அது ஒரே பக்கமாக் இருபது ப்ற்றி கவலைபட தேவை இல்லை. GOD BLESS YOU.

Suga pirasavam aga enna seiya vendum?

unga due date epo???

Due date for me Apirl 13

enaku april 17... enakum inum vayiru keela irangave illa pa..

மேலும் சில பதிவுகள்