தாய்ப்பாலை நிறுத்த வழி சொல்லுங்கள் தோழிகளே

தோழிகளே.

நான் 11/2 வயது வரை என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறேன். தற்போது நிறுத்த வழி சொல்லுங்கள். அதை விடவும் ஒரு பெரிய கவலை அவள் என்னிடம் பால் குடித்தால் தான் தூங்குவாள். தாய்ப்பால் நிறுத்தியவுடன் அவளை எப்படி தூங்கவைப்பது என்பதுதான்.

அனுபவங்களை சொல்லுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்