குழந்தைக்கு கொடி சுற்றி

Friends, ennaku deliveryku ennum 15 days tha erukku tdy scan pottu paththen baby kodi suththi erukku. Ana head corect positionla erukku sonnanga.Normal deliverykku chance erukku but prb erukkayum vaippu erukkunnu soli erukkanga. Eni onnum panna mudiyatha.? Ethukku operation tha ore valiya.? Plz help me friendds ennaku romba payama erukku. Enna panrathunnu theriyala. Kodi kalattikka vaaippee ellaiya.? Plz sollunga....

மனசை குழப்பிக்காதேங்க ப்லீஸ்...நல்லதுக்கு தானே சொல்றாங்க...கொடி சுத்தி அது குழந்தைக்கு பாதிப்பு வராஅம இருக்க தானே முன்னெச்சரிக்கையா சொல்லி வெக்கிறாங்க..நல்லபடியா குழந்தை வெளிய வரணும் என்பது தான் முக்கியம் மற்றதை கடவுள் கைய்யில் விட்டுட்டு பேசாம ரிலாக்ஸ்டா இருங்க..முன்பெல்லாம் இப்படி கொடி சுத்தினதெல்லாம் ஸ்கான் பண்ணியெல்லாம் பார்க்கும் வசதியில்லை அப்படி எத்தனையோ பிரசவங்கள் சிக்கலாகியிருக்கு.இன்று மருத்துவம் முன்னேறியதில் முன்னயே தெரிந்துகொண்டு அதற்கான மாற்றுவழிகளை சொல்வது நமக்கு நல்ல விஷயம் தானே

மேலும் சில பதிவுகள்