மண்பானை தண்ணீர்

புது மண்பானை வாங்கினேன் அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால் நிறைய நீர் வடிந்து விடுகிறது அதுக்கு என்ன பண்ணனும் ஓட்டை இல்லை பட் 5 hours இல் 1/4 பங்கு வடிந்து விடுகிறது pls help

மண்பானையில் கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய துளைகள் இருக்கும் (Porosity பற்றி படித்து இருப்பீர்கள்). இதன் வழியாக தண்ணீர் ஆவியாகி வெளியேறும். அதன்காரணமாகவே பானைத்தண்ணீர் சற்று குளிர்ச்சியாக இருக்கிறது. புதுப்பானையில் இது அதிகமாக இருக்கும். சில நாட்கள் ஆன பிறகு இப்படி தண்ணீர் குறைவதும் குறையும். முழுமையாக நிற்காது. எப்படி இருந்தாலும் மண்பானையில் இருக்கும் தண்ணீர் குறையத்தான் செய்யும். .

ஓ அப்படியா மிகவும் நன்றி admin sir.பானையை சுத்தி சுண்ணாம்பு மாதிரி ஏதாவது பூசலாமா ?ஏனென்றால் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறியபின் ஊற்றி வைத்தேன் but பாதி பானை தண்ணீர் வெளியேறி விட்டது very sad

மேலும் சில பதிவுகள்