Soottu Koppulam

Hi Friends!

Yenakku Thodaiyil oru siriya soottu koppulam vanthullathu. Naan Vendhaym iravil oora vaithu kaalaiyil verum vayitril saappittu parthen. Entha palanum illai. Antha koppulam ippozhuthu innum periyathaaga ullathu. Doctor-idam sella koochchamaga ullathu. Yethavathu veettu vaithiyam, please.

http://www.arusuvai.com/tamil_help.html போனீர்களானால் தமிழில் டைப் செய்யலாம்.

சின்ன வெங்காயம் சுட்டு, வைத்துக் கட்டலாம். ஒரு சிறு துண்டு பாண் (bread) நனைத்துப் பிழிந்துவிட்டு வைத்துக் கட்டலாம். சாதாரணமான கொப்புளம் என்றால் இரண்டில் எதுவானாலும் திறந்துவிடும். பிறகு சீழ் இருந்தால் அழுத்தி வெளியேற்றி விட்டு மருந்து போட வேண்டும். கொப்புளத்தைப் பார்க்காமல் சொல்வதால் என் பதிலில் திருப்தி இல்லை. ;((
// Doctor-idam sella koochchamaga ullathu.// கர்ர்.. ஏன்? அவங்க டாக்டர்; நீங்க பேஷண்ட். அவ்வளவுதான். அவங்க வேலை அது. ப்ரெக்னன்சி, டெலிவரி என்றால் போவீங்க இல்ல! சரி, ஒரு லேடி டாக்டரை போய் பார்க்கலாமே! போய் காட்டுங்க, அதுதான் பெஸ்ட். உள்ளே gauze வைத்து மருந்து கட்ட வேண்டி வரலாம். ப்ளட் டெஸ்ட் பண்ணச் சொல்லக் கூடும். ஆன்டிபயாடிக்ஸ் எடுக்க வேண்டி வரலாம். பெருசாக்கிட்டு போனா கஷ்டம் - டாக்டர், நர்ஸ்லாம் திட்டுவாங்க. ;) இப்பவே போய் காட்டுருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்