5 மாத கர்பம் hemoglobin அலவு 7.8 தான் ஹெல்ப் பன்னுன்ங please

5 mnth pregnant Hemoglobin அலவு 7.8 தான் இருக்குனு ஒரு நால் விட்டு ஒரு நால் iron injection podranga hemoglobin அலவு kooda என்ன செய்யலா solunga pls

நா ஒரு நாள் உடம்பு சரியில்லனு செக் பன்னப்ப 6 தான் இருந்தது. டாக்டர் மாதுளை, கேரட், பீட்ரூட், பேரிச்சை சாப்ட சொன்னாங்க. அப்பறம் 9 இருந்தது. வேற என்ன சாப்டலாம்னு GOOGLE ல பாருங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

உலர் திராட்சை, பெரிய நெல்லிக்காய் ஊற வைத்து தண்ணியோட சாப்ட increase ஆகும்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

first of all congrates.........my frnd..........yanaku ipo 3 mnths......yanakum hemoglobin 9.1 thaan....dates,keerai,dry grapes,pomogranate fruit ithallam daily saaptaleay blood level increase aagmaam...yanaku doctor sonathu.........so eat well be happy..take care.......iron injection pain ah iruka??.

keep smiling;);)

ஆட்டு ஈரல்,Dates தினமும் சாப்பிடுங்க.HB நல்லா increase ஆகும்.HB 12 இருக்கனும்.All the Best

ennaku kulanthai piranthu 2 matham akkirathu kulanthai eppoluthu mugam parthu sirikkum

3 masathula...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ila pa kaila than podranga narambu kedacha kastam ila pa enaku easy ah kedakum so valikala 9.2 nu asalta irkathinga pa enaku 10dys munadi chk panapa 10 irunchu athukula 7.8 agitu pa nambavae mudiala 3rd mnth knjam kavanama irunga pa k va al d bst 1st baby ah pa

ஹாய் ப்ரண்ட்,  கீரை தினமும் சாப்பிடுங்கள் பாலக் கீரை சீறுகீரை அத்திபழம் தினமும் சாப்பிடவும் நார்மல் வைட் ஸ்கர் ப்ராபளம் இல்லை என்றால் வேர்கடலை உருண்டை வெல்லத்தில் செய்தது. டேட் சிரப் பாலில் கலந்து ஸ்கர் சேர்க்மால்சாப்பிடவும் .  மாதுளம் பழம் பீட்ருட் நிறைய சேர்க்கவும்.

நான் கர்ப்பமாக இருந்தப்போ Doctor சொன்ன Advice ஐ உங்களுக்கும் சொல்கிறென். எனக்கும் கர்ப்ப காலத்தில் Haemoglobin குறைபாடு இருந்தது. அதை சரி செய்ய, தினமும் இரண்டு பேரீச்சம்பழம், கீரை மற்றும் பச்சை காய் கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட் மற்றும் மாதுளம் பழம் ஜுஸ் மிகவும் நல்லது.
Take Dry Grapes as per the following schedule:
1st Day: 1 No.
2nd Day: 2 Nos.
3rd Day: 3 Nos.
......... like that gradually increase the Nos. untill 15th day: 15 Nos.
16th Day: 14 Nos.
17th Day: 13 Nos.
18th Day: 12 Nos.
....... like that gradually decrease the count untill it comes to 1 No.
Continue the process till your delivery.
After that, you will go for Blood test. Sure, it will give good result. It will keep your Heamoglobin level in a constant manner. May God bless you. நீங்கள் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Thank u so much pa unga advice ku nala tips pa tmw la irunthu cont panran pa ungaluku ethana kolanthanga pa

மேலும் சில பதிவுகள்